DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 2 December 2019

DATA BALANCE மிச்சப்படுத்த என்ன செய்யலாம்

அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் உங்களது போனில் உங்களை அறியாமலேயே உங்களுடைய DATA BALANCE காலி ஆகிறதா அப்படியென்றால் உங்களது DATA BALANCE மற்ற அப்ளிகேஷன்களால் திருடப்படுகிறது இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்று இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்





அனைத்து வகையான போன்களிலும்  இப்போது RAM CLEANER என்ற ஒரு அப்ளிகேஷன் வந்துவிடும் இது எதற்கென்றால் நமது போனில் APPLICATION பயன்படுத்தும் போது திடீரென்று HOME வந்து விட்டால் அந்த APPLICATION ஆனது RUNNING கில் இருக்கும் அப்பொழுது அந்த APPLICATION அல்லது உங்களுடைய DATA BALANCE ஐ திருட ஆரம்பிக்கும் அதாவது நீங்கள் உங்களுடைய போனை பயன்படுத்தாமலேயே உங்களுடைய DATA BALANCE காலியாகும். இவ்வாறு பல அப்ளிகேஷன்கள் உள்ளன


 அப்ளிகேஷன்களில் மிகமுக்கியமானது FACEBOOK. மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் அதை BACKGROUND டில் விட்டீர்கள் என்றால் உங்களது DATA BALANCE காலியாகிவிடும் மற்றும் FACEBOOKகை பயன்படுத்தும் போது AUTO PLAY VIDEO வை இயக்காதீர்கள் இயக்கினால் உங்களுக்கு DATA BALANCE இன்னும் காலியாகும் FACEBOOK நிறுவனமே DATA SAVER என்னும் வசதியை தந்துள்ளது அந்த அம்சத்தை நீங்கள் இயக்கினால் DATA BALANCE மிச்சமாகும் . இந்த FACEBOOK APPLICATION னை விட்டுவிட்டு FACEBOOK LITE APPLICATION டவுன்லோடு செய்தால் கண்டிப்பாக உங்களுக்கு DATA BALANCE மிச்சமாகும்

1 comment:

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்