DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Wednesday, 25 December 2019

DISH TV மற்றும் VIDEOCON D2H சேனல்கள் விலை குறைப்பு

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு நம் இதைப்பற்றி பார்க்க வேண்டுமென்றால் VODEOCON D2H மற்றும் DISH TV புதிதாக ஒரு அப்டேட் வந்துள்ளது அதாவது ஏற்கனவே இருக்கின்ற சேனல்களின் விலையைக் குறைத்து கொடுத்துள்ளனர் மற்றும் PACKAGE களின் விலையும் குறைத்துள்ளனர் இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் மேலே உள்ள சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தி சப்கிரைப் செய்து கொள்ளவும்



VIDEOCON D2H மற்றும் DISH TV மனது சில நாட்களாகவே எந்தவித PACKAGE அறிவிக்காமல் இருந்தது . சில சேனல்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சேனல்களின் விலையைக் கணிசமாக குறைந்துள்ளது.

இதைப்பற்றி பார்ப்பதற்கு முன்னால் DISH TV ஒரு முக்கிய UPDATE உங்களுக்கு நான் சொல்லி விடுகின்றேன் அதாவது AIRTEL DTH நிறுவனமும் இன்னொரு வெளிநாட்டு நிறுவனமும் சேர்ந்து DISH TV நிறுவனத்தை விலைக்கு வாங்கி விட்டனர் அதாவது டிஷ் டிவியில் 90 சதவீத பங்குகளை வாங்கி விட்டனர் இதனால் AIRTEL DTH + DISH TV + VIDEOCON D2H வருங்காலத்தில் இணையும்

NEWS 18 TAMILNADU என்ற ஒரு சேனல் 25 பைசாவுக்கு இருந்தது அந்த சேனலை வெறும் 10 பைசாவுக்கு DISH TV நிறுவனமானது கொண்டுவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் இந்தியில் இருக்கக்கூடிய ZEE PRIME பேக் ஆனது 25 ரூபாய்க்கு இருந்தது அதை 15 ரூபாய்க்கு கொண்டுவந்துள்ளது

  
குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.எங்களுக்கு நன்கொடை அளிக்க விருப்பப்பட்டால்  BHIM APP வழியாக  techbaale@Upi இல் அனுப்பலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்