DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 22 December 2019

DTH PORTABILITY புதிய அப்டேட் || DTH PORTABILITY NEW UPDATE || FOR TAMIL || GOOGLE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் DTH போர்டபிலிட்டி மிக விரைவில் இந்தியாவில் இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI தொடங்க இருக்கின்றது இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
மேலும் பல DTH மற்றும் TECH பதிவுகளுக்கு FOLLOW செய்து கொள்ளவும்


இந்தியாவில் DTH போர்டபிலிட்டி என்பது மிகவும் சாதாரணமானது கிடையாது இது மட்டுமில்லாமல் இது ஒரு சாத்தியமில்லாத ஒரு அம்சமாகவும் அனைத்துவித வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகின்றது ஏனென்றால் ஒரு SET TOP BOX அல்லது ஒரு DTH நிறுவனம் என்றால் அதற்கு தனியாக ஒரு SATLIGHT இருக்கும் அதற்கு தனியாக ஒரு சிக்னல் எடுக்க வேண்டும் ஆனால் DTH போர்டபிலிட்டி என்பது இருக்கின்ற ஒரு DTH நெட்வொர்க்கிலிருந்து அப்படியே இன்னொரு DTH நிறுவனத்திற்கு மாறிக் கொள்ளலாம் இது எப்படி சாத்தியம் என்று பலர் நினைக்கின்றனர்



இதற்கு முன்னரே மொபைல் போர்டபிலிட்டி என்பது சாத்தியமில்லாத ஒன்று என்று அனைவராலும் சொல்லப்பட்டது ஆனால் அது பிற்காலத்தில் கொண்டு வந்து இப்போது வெற்றிகரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது அதுவும் வெறும் மூன்றே நாட்களில் மாற்றிக்கொள்ளலாம் என்கின்ற ஒரு புதிய அப்டேட் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அமைப்பு வெளியிட்டுள்ளது

இந்திய DTH சந்தையில் இரண்டு விதமான SET TOP BOX கள் உள்ளன அவை SMART CARD பொருந்திய SET TOP BOX கள் மற்றும் ஸ்மார்ட் கார்டு அல்லாத SET TOP BOX உள்ளன ஏற்கனவே திட்டமிட்டதது என்னவென்றால் SMART CARD மாற்றிப் போட்டு விட்டால் நெட்வொர்க்கை மாற்றிக்கொள்ளலாம் என்கின்ற ஒரு நிலையில் இருந்தது ஆனால் டிடிஎச் நிறுவனங்கள் அனைத்தும் ஸ்மார்ட் கார்டு இல்லாத செட்டாப் பாக்ஸ் வடிவமைத்து விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டன அதனால் TRAI க்கு இன்னும் மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது 2019 டிசம்பர் மாதமே இதை செயல்படுத்துவோம் என்று  TRAI  தலைவர் ஷர்மா கூறியிருந்தார்



பல தொழில்நுட்ப இடர்பாடுகள் காணப்படுவதால் இதற்கு புதிய தொழில்நுட்பத்தை புகுத்தி சில மாற்றங்களை கொண்டு வந்து DTH PORTABILITY கண்டிப்பாக இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது தரும் என எதிர் பார்த்து காத்திருந்தோம் . 

இந்தியாவில் DTH PORTABILITY என்பது சாத்தியமே இல்லாத ஒன்று . இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனதும் எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இதைப் பற்றிய நிறைய சந்தேகங்கள் அடுக்கடுக்காக உள்ளது அதை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். கண்டிப்பாக இந்த DTH PORTABILITY முறை DTH இல் தரப்படமாட்டாது.

DTH மாற்ற விரும்புவோர் மேலே உள்ள குடை வைத்துக் கொண்டு கீழே உள்ள செட்டாப் பாக்ஸ் மட்டும் நீங்கள் மாற்றிக் கொள்ளலாம் . மேலே நீங்கள் குடையை எந்த செட்டாப் பாக்ஸ் வாங்கி இருக்கின்றீர்களோ அந்த செட்டாப் பாக்ஸ் டைரக்ஷனில் மாற்றி வைக்க வேண்டும்

புதிய டிஷ் வாங்க விரும்புவோர் - CALL 9025619075


குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.

1 comment:

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்