தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் JIO வில் புதிதாக இரண்டு PACKAGE களை அறிமுகம் செய்துள்ளனர் இந்த PACKAGE இன்னும் MY JIO APP இல் காட்சிபடுத்தப்படவில்லை இந்த PACKAGE பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் மேலும் பல இதுபோன்ற செய்திகளை தெரிந்து கொள்ள சப்கிரைப் செய்து கொள்ளவும்
JIO வானது சமீபகாலமாக தன்னுடைய விலை ஏற்றத்தை அறிவித்தது மற்ற தொலைதொடர்பு நிறுவனங்கள் அதாவது AIRTEL,VODAFONE,IDEA போன்ற நிறுவனங்கள் 46% வரைக்கும் தங்களின் விலையேற்றத்தை அறிவித்தது ஆனால் JIO 39% கட்டணத்தை உயர்த்தியது இதை யாருமே எதிர்பார்க்கவில்லை .பின்னர் JIO வில் ஏற்கனவே இருந்த சிறிய பேக்கேஜ்களை நீக்கி விட்டது
₹19 ரூபாய்க்கு 1 நாள் வேட்டியுடன் அன்லிமிடெட் அழைப்புகள் வழங்கப்பட்டிருந்த PACK நீக்கிவிட்டனர் அதற்கு பதிலாக இப்போது 2 PACKAGE களை அறிமுகப்படுத்தியுள்ளனர்
28 ரூபாய் PACKAGE மற்றும் 306 ரூபாய் PACKAGE இந்த இரண்டு PACKAGE பற்றி பார்க்கலாம்
28 ரூபாய் PACKAGE பற்றி பார்க்கலாம்
PRICE - ₹28
DATA - 0.5 GB (500MB)
VALIDITY - 7DAYS
CALLS - JIO TO JIO FREE
IUC - NON JIO NETWORK
306 ரூபாய் PACKAGE பற்றி பார்க்கலாம்
PRICE - ₹306
DATA - 3 GB
VALIDITY - 30DAYS
CALLS - JIO TO JIO FREE
IUC - NON JIO NETWORK
JIO வின் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இந்த பதிவிற்கு கீழே பதிவிட்டு உள்ளேன் தயவு செய்து பார்த்துக் கொள்ளவும்
குறிப்பு :
நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே இத்தளத்தினை மேன்மேலும் வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.எங்களுக்கு நன்கொடை அளிக்க விருப்பப்பட்டால் BHIM APP வழியாக techbaale@Upi இல் அனுப்பலாம்

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்