DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 7 December 2019

JIO வின் புதிய கட்டண உயர்வு PACKAGE கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் JIO புதிதாக விலை உயர்த்தப்பட்டு பல PACKAGE கள் அறிவிக்கப்பட்டுள்ளன இந்தக் PACKAGE களைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் இந்த பதிவு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW  செய்து கொள்ளவும் மற்ற நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்
JIO வில் புதிதாக 1 மாதம் 2 மாதம் 3 மாதம் மற்றும் 1 வருட PACKAGE கள் அறிவிக்கப்பட்டுள்ளன இவைகளை ஒவ்வொன்றாக பார்க்கலாம்




 1 மாதத்திற்கு உண்டான PACKAGE பற்றி பார்க்கலாம் 


 199 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 1.5 ஜிபி/தினமும்

CALLS - 1000 நிமிடங்கள்

TOTAL DATA - 42 GB

JIO TO JIO CALLS FREE



249 ரூபாய் PACKAGE பற்றிய விபரங்கள் 


VALIDITY - 28 நாட்கள்

DATA - 2 ஜிபி / தினமும்

CALLS - 1000 நிமிடங்கள்

TOTAL DATA - 56 GB

JIO TO JIO CALLS FREE



349 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 3 ஜிபி / தினமும்

CALLS - 1000 நிமிடங்கள்

TOTAL DATA - 84 GB

JIO TO JIO CALLS FREE



2 மாதத்திற்கு உண்டான PACKAGE பற்றி பார்க்கலாம் 



399 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 56 நாட்கள்

DATA - 1.5 ஜிபி / தினமும்

CALLS - 2000 நிமிடங்கள்

TOTAL DATA - 84 GB

JIO TO JIO CALLS FREE



444 பேர் PACKAGE பற்றிய விபரங்கள் 


 VALIDITY - 56 நாட்கள்

DATA - 2 ஜிபி / தினமும்

CALLS - 2000 நிமிடங்கள்

TOTAL DATA - 112 GB

JIO TO JIO CALLS FREE



3 மாதத்திற்கு உண்டான PACKAGE களை பார்க்கலாம்


555 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள் 

VALIDITY - 84 நாட்கள்

DATA - 1.5 ஜிபி / தினமும்

CALLS - 3000 நிமிடங்கள்

TOTAL DATA - 126 GB

JIO TO JIO CALLS FREE


599 ரூபாய் பேக்கேஜ் பற்றி பார்க்கலாம்


VALIDITY - 84 நாட்கள்

DATA - 2 ஜிபி / தினமும்

CALLS - 3000 நிமிடங்கள்

TOTAL DATA - 168 GB

JIO TO JIO CALLS FREE



1 வருடத்திற்கு உண்டான PACKAGE களைப் பற்றி பார்க்கலாம்

1299 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 365 நாட்கள்

DATA - 24 ஜிபி

CALLS - 12000 நிமிடங்கள்

TOTAL DATA - 24 GB

JIO TO JIO CALLS FREE


2199 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்


VALIDITY - 365 நாட்கள்

DATA - 1.5 ஜிபி / தினமும்

CALLS - 12000 நிமிடங்கள்

TOTAL DATA - 547.5 GB

JIO TO JIO CALLS FREE


JIO வில் கிடைக்கக் கூடிய சிறிய அளவிலான PACKAGE கள்

129 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 2 ஜிபி

CALLS - 1000 நிமிடங்கள்

TOTAL DATA - 2 GB

JIO TO JIO CALLS FREE


329 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்


VALIDITY - 84 நாட்கள்

DATA - 6 ஜிபி

CALLS - 3000 நிமிடங்கள்

TOTAL DATA - 6 GB

JIO TO JIO CALLS FREE


ஜியோ போன்களுக்கும் PACKAGEளை  மாற்றம் செய்துள்ளது

  
75 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 0.1 ஜிபி / தினமும் (100 MB )

CALLS - 500 நிமிடங்கள்

TOTAL DATA - 3 GB

JIO TO JIO CALLS FREE


125 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 0.5ஜிபி / தினமும் (500 MB )

CALLS - 500 நிமிடங்கள்

TOTAL DATA - 14 GB

JIO TO JIO CALLS FREE


155 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்

VALIDITY - 28 நாட்கள்

DATA - 1 ஜிபி / தினமும்

CALLS - 500 நிமிடங்கள்

TOTAL DATA - 28 GB

JIO TO JIO CALLS FREE


185 ரூபாய் PACKAGE பற்றிய விவரங்கள்
VALIDITY - 28 நாட்கள்

DATA - 2 ஜிபி / தினமும்

CALLS - 500 நிமிடங்கள்

TOTAL DATA - 56 GB

JIO TO JIO CALLS FREE


இவ்வாறாக JIO நிறுவனம் தன்னுடைய PACKAGE களை எக்கச்சக்கமாக உயர்த்தி உள்ளது இந்த PACKAGE  பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்