DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 December 2019

MOBILE NUMBER PORTABILITY ஒரு புதிய அப்டேட் மூன்று நாட்கள் மட்டும் தான்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் MOBILE NUMBER PORTABILITY என்ற சேவையை இன்னும் துரித படுத்தியுள்ளனர் இதைப் பற்றிதான் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம் நீங்கள் ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திடம் இருந்து அதே தொலைபேசி எண்ணில் வேறு தொலைதொடர்பு நிறுவனத்திற்கு மாற விரும்பினால் அதற்கு உண்டான சில மாற்றங்களை இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் செய்து உள்ளது



இதைப்பற்றித்தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW  செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்

ஒரு சில வருடங்களுக்கு முன்பு இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய்  ஒரு புதிய வரலாற்று சிறப்புமிக்க மாற்றத்தை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இடையே தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை மீறி  MOBILE NUMBER PORTABILITY என்னும் சேவையை அனைத்துவித தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கும் கொண்டு வந்தது.



வாடிக்கையாளர்கள் நாம் நமது மொபைல் நம்பரை மாற்றாமலேயே மற்ற தொலைதொடர்பு நிறுவனத்திற்கு 7 முதல் 15 நாட்களுக்குள் மாற்றிக்கொள்ளலாம் இந்த நடைமுறைதான் ஏற்கனவே இருந்து வந்தது.இப்போது அதை மாற்றி வெறும் 3 நாட்களுக்கு உள்ளாகவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மாற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்ற உங்களின் கனிவான கருத்துக்களை  கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்