DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 5 December 2019

VIJAY MUSIC TAMIL CHANNEL தொடக்கம் // vijay music channel launched // for tamil // google

AIRTEL DTH அதிரடியாக VIJAY MUSIC சேனலை புதிதாக ஒளிபரப்பியுள்ளது DTH ஒளிபரப்பாகத பட்சத்தில் AIRTEL DTH இல் மட்டுமே முதல் முறையாக VIJAY MUSIC ஒளிபரப்பபட்டுள்ளது

இந்த சேனல் தற்பொழுது எந்த ஒரு பேக்கேஜிலும் கிடையாது நீங்கள் இந்த சேனலை பார்க்க விரும்பினால் தனியாகத்தான் ADD - ON செய்ய வேண்டும்

நான் சொல்லக் கூடிய வழிமுறைகளை பின்பற்றினால் மட்டுமே ஆக்டிவேட் செய்ய முடியும்

கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து பார்க்கவும்


இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப கூடிய STAR INDIA நிறுவன மானது தமிழில் ஏற்கனவே VIJAY TV மாற்றம் VIJAY SUPER என்ற இரண்டு சேனல்களை வைத்துள்ளது 


VIJAY TV ,VIJAY SUPER என்றால் உங்களுக்கு தெரியும் VIJAY TV என்பது அந்தக் காலத்திலிருந்தே இருக்கின்றது VIJAY SUPER ஒரு சில வருடங்களுக்கு முன்னர் தான் ஆரம்பிக்கப் பட்டது இது ஒரு பொழுது போக்கு சேனலாக ஆரம்பிக்கப்பட்டாலும் ட்ராயின் விதிமுறைகள் அதாவது இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் ஆனது டிடிஎச் மற்றும் கேபிள்களுக்கு ஒரு புதிய விதிமுறையை வகுத்தது இந்த புதிய விதிமுறையினால் VIJAY SUPER ஆனது புதுப்பொலிவுடன் மாற்றியமைக்கப்பட்டு அவர்களிடம் இருக்கக்கூடிய தமிழ் படங்களை அதில் 24 மணி நேரமும் ஒளிபரப்ப கூடிய தொலைக்காட்சியாக மாற்றப்பட்டது

STAR INDIA நிறுவன மானது மூன்றாவதாக தமிழில் VIJAY MUSIC என்ற தமிழ் CHANNEL லை கொண்டுவரப்போகிறது இந்த CHANNEL இப்பொழுது C BAND TEST டெஸ்ட் சிக்னலாக வந்து கொண்டிருக்கிறது இந்த சேனலை விரைவில் அனைத்து DTH மற்றும் CABLE TV யில் பார்க்கலாம். இதற்கு முன்னரே தெலுங்கில் STAR INDIA நிறுவனமானது ஒரு சேனலை வைத்துள்ளது MAA MUSIC என்ற  CHANNEL லை தெலுங்கில் முதன் முதலில் ஆரம்பித்தது.

VIJAY MUSIC சேனல் ஒரு இலவச சேனல் கிடையாது இந்த சேனல் ஆண்டு HD மற்றும் SD பதிப்பில் வருகின்றது எனவே ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விலை நிர்ணயம் செய்வார்கள் ஆனால் SUN MUSIC இணையாக இந்த CHANNEL னது வரும் என்பதில் சந்தேகமே கிடையாது.
விரைவில் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டு அனைத்து வித DTH மற்றும் CABLE TV யில் ஒளிபரப்பு செய்ய உள்ளார்கள் தமிழில் மொத்தமாக இரண்டு சேனல்கள் வரவிருக்கின்றன ஒன்று ZEE THIRAI, 24 மணி நேரமும் தமிழ் படங்களை ஒளிபரப்ப கூடிய ஒரு சேனல் அடுத்ததாக VIJAY MUSIC இதில் SUN MUSIC இணையான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பாடல்களை ஒளிபரப்புவார்கள்








No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்