DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 17 December 2019

SUN DIRECT சில CHANNEL கள் இடமாற்றம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம். இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் SUN DIRECT இல் சேனல்கள் இடமாற்றம் செய்து செய்து உள்ளனர் இதனால் புதிய சேனல்கள் வரப்போகின்ற ?? என்ற விவரத்தை பார்க்கலாம் இந்த பதிவு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்  மற்றும் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்



SUN DIRECT இல் இருக்கக்கூடிய மிகப்பெரிய குறை என்னவென்றால் சில முக்கியமான சேனல்கள் அதிலில்லை மிகக் குறைவான channel மட்டுமே காணப்படுகின்றது மற்ற DTH நிறுவனங்களை காட்டிலும் CHANNEL மிகவும் குறைவு முக்கியமாக POLIMER GROUP போன்ற CHANNEL கள் கிடையாது

சமீபத்தில் SUN GROUP CHANNELS , KTV மற்றும் SUN NEWS 101 மற்றும் 132 வைத்திருந்தார்கள் , இப்போது K Tv  102 லும் நியூஸ் 102 லும் வரும். இந்த சேனல்களின் வெற்றிடத்திற்கு புதிய சேனல்கள் வர நிறைய வாய்ப்புள்ளது

நிறைய சேனல்கள் புதிதாக வரக் காத்திருக்கின்றன அதில் ZEE THIRAI மற்றும் VIJAY MUSIC போன்றவை அடங்கும் அதுமட்டுமில்லாமல் POLIMER NETWORK இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது இந்த பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று முடிந்தால் பாலிமர் நெட்வொர்க் சேனல்கள் SUN DIRECT இல் வரும்

உங்களின் கனிவான கருத்துகளை கமென்ட் ஆக கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் நீங்கள் விரும்பினால் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்