தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் புதிதாக நீங்கள் SUN DIRECT CONNECTION வாங்க விரும்பினால் இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும். மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
இந்திய அளவில் SUN DIRECT தொழில் செய்யாவிட்டாலும் தமிழகத்தில் முதல் இடத்தில் இருப்பது SUN DIRECT DTH நிறுவனம் மட்டும்தான் இந்த SUN DIRECT பக்கத்தில் இருக்கக்கூடிய கடைகளில் வாங்கினால் ₹1000 ஒரு மாத சந்தா உடன் கிடைத்துவிடும் அவ்வாறு வாங்க முடியாத நண்பர்கள் நேரடியாக இணைய தளத்தில் வாங்கிக்கொள்ளலாம் அதற்கு தேவையான லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது
SUN DIRECT BUY - CLICK
முதலில் 999 ரூபாய் நீங்கள் கட்டினால் ஒரு மாத சந்தாவை உடன் SUN DIRECT வீட்டிற்கு வந்து விடும் இதற்கு பொருத்துதல் மற்றும் செயல்படுத்துதல் கட்டணம் ரூபாய் ₹300 தனி
இரண்டாவதாக 1439 ரூபாய் கட்டினால் மூன்று மாத சந்தாவை உடன் புதிய SUN DIRECT உங்கள் வீட்டிற்கு வந்துவிடும் பொருத்துதல் மற்றும் செயல்படுத்துதல் கட்டணம் ₹300 தனி
மூன்றாவதாக 2029 ரூபாய் செலுத்தினால் ஆறு மாத சந்தாவுடன் உடன் SUN DIRECT கனெக்சன் உங்கள் வீட்டிற்கு வந்துவிடும் பொருத்துதல் மற்றும் செயல்படுத்துதல் கட்டணம் ₹300 தனி
நான்காவதாக 3 599 ரூபாய் கட்டினால் 1 வருட சந்தா உடன் புதிய SUN DIRECT உங்கள் வீட்டிற்கு வந்து விடும் பொருத்துதல் மற்றும் செயல்படுத்துதல் கட்டணம் ₹300 தனி
SUN DIRECT டில் குறிப்பாக சில முக்கிய சேனல்கள் என்னென்ன வரும் என்று பார்க்கலாம்
sun TV, KTV ,sun music, sun Life, Aditya, Tamil cinema club, chutti TV , Vijay TV, Vijay super, zee Tamil ,Jaya TV ,Jaya Max, makkal TV, colours Tamil ,mktv, Captain TV ,DD podhigai ,super TV ,sun news, captain news, thanthi TV ,sathyam TV ,news 18 tamilnadu ,news 7 Tamil, Jaya plus, sree Sankara TV, ashirvadam TV ,angel TV ,SVBC 2, Star sports 1 Tamil sonic Nicholson, cartoon network, pogo, national geographic ,national Geo wild, sonic Nicholson.
போன்ற முக்கிய சேனல்கள் நீங்கள் வாங்க கூடிய புதிய SUN DIRECT CONNECTION னில் வந்துவிடும் நீங்கள் புதிய SUN DIRECT CONNECTION வாங்க விரும்பினால் LINK மேலே உள்ளது கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும் இந்த பதிவை பற்றிய உங்களின் கனிவான கருத்துக்களை எங்களுக்கு கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம் நீங்கள் விரும்பினால்
முக்கிய LINKS கிளிக் செய்க
- AIRTEL DTH (124)
- C BAND (20)
- SUN DIRECT (81)
- TATA SKY TAMIL (61)
.
DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075
************************************************
.
Saturday, 14 December 2019
SUN DIRECT DTH புதிய CONNECTION வாங்கினால் OFFER
Tags
# DTH tamil
# google

About TAMIL DTH
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
sun dth
Tags
DTH tamil,
google,
SUN DIRECT,
sun dth
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்