தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் SUN DIRECT HD PACKAGE பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் இந்த PACKAGE ல் சில சேனல்களை இணைத்துள்ளனர். இதுபோன்ற DTH NEWS களுக்கு மேலே உள்ள சப்ஸ்கிரைப் பட்டனை அழுத்தி சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்
இந்த PACKAGE விலையானது
TOTAL PRICE - ₹249.15
GST - ₹44.85
TOTAL - ₹294.00
இந்த பேக்கேஜில் உங்களுக்கு வரக்கூடிய சேனல்கள்
முதலில் இதில் வரக்கூடிய SD தமிழ் சேனலை பார்க்கலாம்
ASHIRVADAM TV, ADITYA ,ANGEL TV, CAPTAIN NEWS ,CAPTAIN TV ,COLOURS TAMIL ,DD PODHIGAI , JAYA TV,JAYA PLUS, KTV, KALAIGNAR SEITHIGAL TV, MAKKAL TV ,PUTHIYA THALAIMURAI TV , SUN MUSIC ,SUN NEWS, SUN TV, SVBC 2 ,TAMIL CINEMA CLUB , THANTHI TV , VELICHAM PLUS, VIJAY TV, VIJAY SUPER
இதில் வரக்கூடிய HD சேனல்களை பார்க்கலாம்
COLOURS INFINITY HD ,COMEDY CENTRAL HD, FY1 TV HD ,GEMINI MOVIES HD ,GEMINI MUSIC HD ,GEMINI TV HD, KTV HD, MAZHAVIL MANORAMA HD, SUN MUSIC HD ,SUN TV HD ,SURYA HD, STAR VIJAY HD
இதில் வரக்கூடிய SPORTS சேனல்களை பார்க்கலாம்
DD SPORTS ,STAR SPORTS 1 TAMIL, STAR SPORTS 2 ,STAR SPORTS 3 , STAR SPORTS FIRST.
இதில் வரக்கூடிய KIDS சேனல்களை பார்க்கலாம்
CHUTTI TV, CHINTU TV ,KOCHU TV, KUSHI TV ,NICK TV ,SONIC NICKELODEON .
குறிப்பு :
நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள்
அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற
தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு
என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி
வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும்
வெளிநாட்டு நண்பா்களே இத்தளத்தினை மேன்மேலும் வளா்ச்சியடைய செய்ய
தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.எங்களுக்கு நன்கொடை அளிக்க விருப்பப்பட்டால் BHIM APP வழியாக techbaale@Upi இல் அனுப்பலாம்
முக்கிய LINKS கிளிக் செய்க
- AIRTEL DTH (124)
- C BAND (20)
- SUN DIRECT (81)
- TATA SKY TAMIL (61)
.
DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075
************************************************
.
Wednesday, 25 December 2019
SUN DIRECT புதிய தமிழ் HD PACK
Tags
# google
# SUN DIRECT

About TAMIL DTH
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
sun dth
Tags
google,
SUN DIRECT,
sun dth
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்