DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 December 2019

SUN DIRECT புதிய PACKAGE அறிமுகம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் SUN DIRECT DTH இல் புதிதாக ஒரு PACKAGE அறிமுகம் செய்துள்ளனர் இந்த PACKAGE  பெயர் TAMIL DPO PACK 2A  விவரங்களை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்



SUN DIRECT DTH சேனல்கள் மிகவும் குறைவு மற்றும் விலை மிக அதிகம் என்று பல SUN DIRECT DTH வாடிக்கையாளர்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர் அவர்கள் ஏக்கத்திற்கு SUN DIRECT DTH நிறுவனமானது ஒரு சில சேனல்களை இணைத்து அதை ஒரு பேக்கேஜாக குறைந்த விலைக்கு மாற்றியுள்ளது  பெயர்  TAMIL DPO PACK 2A இந்த பேக் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்

இந்த பேக்கேஜின் விலையானது


PAXK PRICE + NCF  - ₹218.64
TAX PER GST 18%   - ₹39.36
GRAND TOTAL  - ₹258 /MONTH

இந்த பேக்கேஜில் வரக்கூடிய சேனல்கள்

முதலில் தமிழ் சேனல்களை பற்றி பார்க்கலாம்]



ASHIRVADAM TV ,ADITYA ,ANGEL TV, CAPTAIN NEWS ,CAPTAIN TV, COLOURS  TAMIL, DD PODHIGAI, DISCOVERY TAMIL ,ISAIARUVI ,JAYA TV , JAYA PLUS, JAYA TV ,KTV, KALAIGNAR SEITHIGAL, T MAKKAL TV, MEGA TV, MALAI MURASU TV ,NEWS 18 TAMILNADU, NEWS 7 TAMIL ,PUTHIYA THALAIMURAI TV,  SUN LIFE ,SUN MUSIC, SUN NEWS ,SUN TV, SVBC,SVBC2,TAMIL CINEMA CLUB,  THANTHI TV ,TRAVEL XP TAMIL, VANAVIL ,VASANTH TV , VIJAY TV ,VIJAY SUPER ,WIN TV, ZEE TAMIL

இந்த பேக்கேஜில் வரக்கூடிய குழந்தைகளுக்கான (KIDS) சேனல்களை பற்றி பார்க்கலாம்

CARTOON NETWORK ,CHINTU TV, CHUTTI TV ,DISCOVERY KIDS ,KOCHU TV, KUSHI TV ,NICK TV ,NICK JUNIOR, POGO , NICK , SONIC NICHOLSON ,SONY YAY

இந்த பேக்கேஜில் வரக்கூடிய INFOTAINMENT CHANNEL பற்றி பார்க்கலாம்



ANIMAL PLANET ,DD DARSHAN, DD KISAN, DISCOVERY , NAT GEO WILD, NATIONAL GEOGRAPHIC ,SONY BBC EARTH, THE DISCOVERY CHANNEL ,TLC

இந்தப் PACKAGE ல் வரக்கூடிய SPORTS சேனல்களை பற்றி பார்க்கலாம்

DD SPORTS ,SONY SIX, SONY ESPN, STAR SPORTS 1 TAMIL ,STAR SPORTS 2, STAR SPORTS 3 ,STAR SPORTS FIRST, SONY TEN 1 ,SONY TEN 2 ,SONY TEN 3

இந்த PACKAGE பற்றிய உங்களின் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் கருத்தை தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்