DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 20 December 2019

SUN DIRECT PACKAGE புதிதாக சேனல்கள் இணைப்பு

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் SUN DIRECT இல் புதிதாக இரண்டு சேனல்களை ஒரு PACKAGE இல் இணைத்துள்ளனர் அதாவது ஏற்கனவே இருந்த TAMIL DPO PACK 1 பேக்கேஜில் இணைத்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் தவறாமல் இந்த பதிவை உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்



SUN DIRECT நிறுவனத்தில் உள்ள TAMIL DPO PACK 1  மாதத்திற்கு 199 ரூபாய் கட்ட வேண்டும் இதில் சேனல்கள் மிக குறைவு என்று SUN DIRECT வாடிக்கையாளர்கள் வருத்தப்பட்டனர் அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இரண்டு முக்கிய CHANNEL களை இணைத்துள்ளனர்

இணைக்கப்பட்ட சேனல்கள்

SONY TEN 1
D TAMIL


ஏற்கனவே நீங்கள் கட்டிவந்த rs.199 மட்டும் கட்டினால் போதும் இதற்கு தனியாக எந்தவித பணத்தையும் நீங்கள் செலுத்த தேவையில்லை


மேலும் இதுபோன்ற DTH  விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்