DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 22 December 2019

SUN DIRECT PACKAGE - களில் புதிதாக சேனல் இணைப்பு

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்தப்பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் சன் டிடிஎச் இல் ஏற்கனவே உள்ள பேக்கேஜ்களில் புதிதாக பல சேனல்களை இணைத்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம் இன்னும் பல பதிவுகளை பெற FOLLOW செய்து கொள்ளவும்



சன் டைரக்ட் மொத்தமாக 5 PACK  மட்டும்தான் உள்ளன. அவைகளில்  3 PACKAGE  மட்டும் சேனல்களை இணைத்துள்ளனர்

1 . TAMIL DPO PACK 1

2 . TAMIL DPO PACK 2

3 . TAMIL DPO PACK 2A

இந்த மூன்று PACKAGE மட்டும்தான் CHANNEL களை இப்போதைக்கு இணைத்துள்ளனர் வரும் காலங்களில் மீதமிருக்கும் இரண்டு PACKAGE களிலும் சேனல்கள் இணைக்க நிறைய வாய்ப்புள்ளது.

இதில் முக்கியமான குறிப்பு என்னவென்றால் சேனல்களை இணைத்ததினால் PACKAGE களின் கட்டணத்தை உயர்த்தவில்லை நீங்கள் இதற்கு முன்னர் எவ்வளவு கட்டினீர்களோ அவ்வளவு கட்டினால் மட்டுமே போதும் அதிகமாக ஏதும் செலுத்த தேவையில்லை

TAMIL DPO PACK 1 பற்றி பார்க்கலாம்

1 . DISCOVERY TAMIL

2 . SONY TEN 1

3 . SONY YAY

4 . TRAVEL XP

TAMIL DPO PACK 2 பற்றி பார்க்கலாம்

1 . DISCOVERY TAMIL

2 . SONY TEN 1

3 . SONY YAY

4 . TRAVEL XP

5 . BBC

6 . BBC EARTH


TAMIL DPO PACK 2A பற்றி பார்க்கலாம்

1 . DISCOVERY TAMIL

2 . SONY TEN 1

3 . SONY YAY

4 . TRAVEL XP

5 . BBC

6 . BBC EARTH

7 . SONY SIX

8 . SONY TEN2

9 . SONY TEN2

10. SONY PIX

11. SONY MIX

12 . SONY ESPN

13 . AXN

14 . DISCOVERY

15 .ANIMAL PLANET

3 PACKAGE களில் இவ்வளவு சேனல்களை இணைத்துள்ளனர் வருங்காலத்தில் இன்னும் சேனல்கள் இணைக்கப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும்

குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்

1 comment:

  1. தங்கள் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. மிக்க நன்றி

    ReplyDelete

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்