DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 20 December 2019

SUN DIRECT புதிதாக சேனல்கள் இணைப்பு மற்றும் நீக்கம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் SUN DIRECT புதிதாக ஒரு சேனலை சேர்த்துள்ளனர் மற்றும் ஒரு சேனலை நீக்கியுள்ளனர் மற்றும் இன்னொரு சேனலை இடம் மாற்றம் செய்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம் நீங்கள் ஒரு SUN DIRECT  வாடிக்கையாளர் என்றால் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்



தொடக்கத்தில் இருந்தே SUN DIRECT வாடிக்கையாளர்கள் மிகப்பெரிய குறை என்று நினைத்துக் கொண்டிருந்த ஒரு விஷயம் ஒவ்வொன்றாக நிறைவேறுகிறது அது என்னவென்றால் சேனல்கள் மிகமிகக் குறைவு என்று பல வாடிக்கையாளர்கள் வருத்தப்பட்டனர் அதற்கெல்லாம் ஒரு தீர்வாக புதிதாக ஒரு சேனலை இணைத்துள்ளனர் இனிவரும் காலங்களில் இருக்கக்கூடிய CHANNEL ளை இணைக்க SUN DIRECT நிறுவனமானது திட்டமிட்டுள்ளது


சிரிப்பொலி என்ற இலவச தொலைக்காட்சியை சன் டைரக்டில் இணைத்துள்ளனர் அதுமட்டுமில்லாமல் சூப்பர் டிவி என்னும் இலவச தொலைக்காட்சியை சன் டைரக்ட் இல் இருந்து நீக்கியுள்ளனர் மற்றும் முதலில் இருந்த சத்தியம் தொலைக்காட்சி எனும் இலவச தொலைக் காட்சியை கடைசியாக வைத்துள்ளனர்

மேலும் இதுபோன்ற DTH  விஷயங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள FOLLOW பட்டன் ஐ அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்களின் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்