DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 24 December 2019

SUN DIRECT புத்தாண்டு ஆஃபர்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் SUN DIRECT புதிதாக புது வருட பிறப்பிற்கு ஒரு OFFER வெளியிட்டுள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம் இந்த பதிவு பார்ப்பதற்கு முன்னால் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இது போன்ற நல்ல பதிவுகளை உங்கள் NOTIFICATION இல் பெற மேலே உள்ள SUBSCRIBE பட்டனை அழுத்தி SUBSCRIBE செய்து கொள்ளவும்.


SUN DIRECT DTH நிறுவனமானது தமிழ்நாட்டிலேயே இருக்கின்ற DTH நிறுவனங்களை விட  மிகக் குறைந்த விலைக்கு DTH களை விற்பனை செய்கின்றனர் இருந்தாலும் அவர்களிடம் மிக குறைவான அளவில்தான் CHANNEL கள் இருக்கின்றன இப்போதுதான் ஒவ்வொன்றாக அவர்கள் இணைந்து வருகின்றனர் இருந்தாலும் இனி வரக்கூடிய நாட்களில் இன்னும் நிறைய CHANNEL களை இணைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது


SUN DIRECT நிறுவனமானது புத்தாண்டை முன்னிட்டு  ரூபாய் ₹999  புதிய  SUN DIRECT CONNECTION விற்பனை செய்கின்றனர் அதாவது நீங்கள் 999 ரூபாய் மட்டும் கட்டினால் போதும் அதற்கு தேவையான DISH ,SET TOP BOX,LNB ,WIRE  போன்ற அனைத்தும் வந்துவிடும் அத்துடன் உங்களுக்கு FITTING செய்து தரப்படும் எந்தவித EXTRA COST கிடையாது

 இந்த புதிய DISH உடன்  ஒரு மாதத்திற்கு உண்டான TAMIL DPO PACK 1 இலவசமாக வந்துவிடும் இந்த DISH  வாங்க விரும்பினால் உங்களது பக்கத்தில் இருக்கக்கூடிய SUN DIRECT டீலரை அணுகி வாங்கிக் கொள்ளவும் DEALAR இடம்  வாங்கினால் மட்டுமே ₹999 நீங்கள் ஆன்லைனில் வாங்க விருப்பப்பட்டால் இன்னும் சற்று அதிகமாக இருக்கும்.நீங்கள் விருப்பப்பட்டால் ஆன்லைனிலும் வாங்கிக்கொள்ளலாம் கீழே உள்ள LINK கிளிக் செய்யவும். 



NEW SUN DIRECT BUY - CLICK  

குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் .நான் வருமையின் பிடியில் இருந்து கொண்டு என்னுடைய தனிப்பட்ட முயற்ச்சியில் இத்தளத்தினை யாரின் உதவி இல்லமால் நடத்தி வருகிறேன் நண்பா்களே.என் இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.எங்களுக்கு நன்கொடை அளிக்க விருப்பப்பட்டால்  BHIM APP வழியாக  techbaale@Upi இல் அனுப்பலாம்


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்