DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 22 December 2019

TACTV புதிய ₹155 ரூபாய் பேக்கேஜ் விவரங்கள் மற்றும் சேனல்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் TAMILNADU CABLE TV புதிதாக ஒரு PACKAGE அறிமுகப்படுத்தினார் . வெறும் ₹155 ரூபாய் மட்டுமே இதில் எண்ணற்ற சேனல்கள் வருகின்றன DTH நிறுவனத்தை காட்டிலும் இதில் அதிக சேனல்கள் இருக்கின்றன அவைகள் என்னென்ன சேனல்கள் என்று இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம். மேலும் பல DTH மற்றும் TECH NEWS உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்



இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராயின் புதிய நடைமுறை அமலுக்கு வந்த பின்னர் DTH மற்றும் CABLE TV விலைகள் எக்கச்சக்கமாக உயர்ந்து விட்டன இதனால் தமிழ்நாடு அரசு தன்னுடைய NETWORK CAPACITY FEES முழுவதுமாக குறைத்து ஒரு PACKAGE அறிமுகப்படுத்தியுள்ளது இந்த PACKAGE  ₹155 ரூபாய் இதில் அனைத்து  சேனல்களும் வந்துவிடுகின்றன




முதலில் தமிழ் சேனல்களை பற்றி பார்க்கலாம்

TACTV, NAAPTOL TAMIL, PODHIGAI, MUSIC ZONE, POLIMER TV ,MKTV, VASANTH TV ,VENDHAR TV, MAKKAL TV, KALAIGNAR TV ,TAMILAN TV ,N2 TV,  PAPERS TV ,SUPER TV ,PUTHUYUGAM TV ,VELICHAM TV, PLANET NEWS,  POLIMER NEWS ,PUTHIYA THALAIMURAI NEWS ,THANTHI TV, NEWS 7 TAMIL ,CAUVERY NEWS, LOTUS NEWS ,CAPTAIN NEWS ,KALAIGNAR SEITHIGAL, MK TUNES, MK SIX , 7S MUSIC ,SIRIPOLI ,MK SIX ,DD PONDICHERRY, NAMBIKKAI TV ,SVBC,MADHA TV, SRI SANKARA TV, SALVATION TV, ANGEL TV ,ASHIRVADAM TV ,SVBC, VIJAY TV, VIJAY SUPER, SUN TV, KTV, SUN LIFE, SUN NEWS, SUN MUSIC ,ADITYA ,CHUTTI TV ,RAJ TV ,RAJ NEWS ,RAJ MUSIC, RAJ DIGITAL PLUS, COLOURS TAMIL ,NEWS 18 TAMILNADU, DISCOVERY TAMIL, JAYA TV HD, JAYA MAX ,JAYA PLUS ,JAYA MOVIE .


இந்த பேக்கேஜில் வரக்கூடிய ஸ்போர்ட்ஸ் சேனல்கள் 

STAR SPORTS 1 TAMIL ,STAR SPORTS 2, STAR SPORTS 3, STAR SPORTS FIRST .



குழந்தைகளுக்கான சேனல்களை பற்றி பார்க்கலாம்

NICK TV, SONIC NICHOLSON ,NICK JUNIOR  .

எத்தனை சேனல்களும் சேர்த்து 155 ரூபாய் மட்டுமே DTH நிறுவனங்களை காட்டிலும் கேபிளில் சேனல்கள் அதிகமாக உள்ளது இது மட்டுமில்லாமல் உங்களுக்கு LOCAL சேனல் 15  வரும் 

குறிப்பு :

நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும் 





No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்