DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 14 December 2019

TACTV CABLE TV யில் அதிக கட்டணம் வசுல் செய்தால் புகார் செய்வது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் தமிழ்நாடு அரசு Cable tv டிஜிட்டல் மயமாக்கப்பட்டதிலிருந்து அவைகளின் விலைகள் உயர்ந்து விட்டன இருந்தாலும் தமிழக அரசானது இப்பொழுது 155 என்ற ஒரு விலை நிர்ணயத்தில் PACKAGE விட்டுள்ளது. தனியார் கேபிள்களுக்கு கிடையாது இது தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் TACTV கேபிளில் மட்டுமே இந்த நடைமுறையானது வந்துள்ளது



உங்கள் கேபிள் டிவி ஆபரேட்டர் உங்களிடம் 155 பதிலாக அதிகமான பணத்தை வசூல் செய்தால் அதற்கு நீங்கள் நேரடியாக அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து புகார் செய்யலாம் அதை பற்றிதான் இந்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW  பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

அரசு கேபிள் டிவி வாடிக்கையாளர்கள் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் 130 + GST இத்துடன் உங்களுக்கு 154 ரூபாய் மட்டுமே ஒரு மாதத்திற்கு. இது நடைமுறைக்கு வந்தது 10.08.2019 முதல்

நீங்கள் வாங்க கூடிய SET TOP BOX ற்கு எந்தவித கட்டணமும் செலுத்தத் தேவையில்லை நீங்கள் எந்த PACKAGE தேர்ந்தெடுக்கிறீர்கள் அந்தப் PACKAGE ONE MONTH AMOUNT மட்டும் நீங்கள் முன்னர் கொடுத்துவிட வேண்டும் இது ஒரு PREPAID திட்டமாகும்

கீழ்க்காணும் அந்தந்த மாவட்ட அதிகாரி தொலைபேசி எண்களுக்கு நீங்கள் நேரடியாக புகார் அளிக்கலாம் அதன் புகைப்படத்தை இங்கே பதிவிட்டுள்ளேன்




இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை எங்களுக்கு கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம் நீங்கள் விரும்பினால்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்