DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 17 December 2019

TATA SKY 4K ANROID BOX அறிமுகம்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் TATA SKY புதிதாக ANROID SET TOP BOX வெளியிட்டுள்ளனர் அதாவது டிசம்பர் 16ஆம் தேதி இது ஒரு அதிகாரப்பூர்வ தகவல் இந்த SET TOP BOX என்ன சிறப்பம்சம் உள்ளது இந்த SET TOP BOX  எப்படி வாங்குவது என்கிற தகவலை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் தயவு செய்து இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் நண்பர்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் பகிர்ந்து கொள்ளவும்



AIRTEL DTH நிறுவனமானது ஏற்கனவே தன்னுடைய AIRTEL INTERNET TV என்கின்ற ஒரு SET TOP BOX ,2017 ஆண்டு வெளியிட்டது இப்பொழுது 2019ஆம் ஆண்டு  JIO GIGAFIBER வருகைக்கு முன்னர் AIRTEL EXTREME BOX வெளியிட்டுள்ளது இந்த SET TOP BOX  உங்களுக்கு ANROID இயங்குதளத்தை கொண்டுவருகின்றது அதேபோல் DISH TV நிறுவனமும் சமீபமாக ஒரு ANDROID SET TOP BOX  ஐ அறிமுகப்படுத்தியது

 TATA SKY நிறுவனமோ எந்தவித SET TOP BOX  பாக்ஸ் அறிமுகப்படுத்தவில்லை ஏற்கனவே TATA SKY இடம் நான்குவிதமான செட்டாப் பாக்ஸ்கள் இருந்தது அதாவது TATA SKY SD,TATA SKY  HD,TATA SKY 4K,TATA SKY HD+

ஆறு மாதத்திற்கு முன்னர் TATA SKY  வாடிக்கையாளர்கள் அனைவருக்குமே TATA SKY  BING என்கின்ற ஒரு சேவையை கொண்டுவந்தது அதாவது Amazon fire TV stick  நீங்கள் வாங்க வேண்டும் அவ்வாறு வாங்கி உங்கள் டிவியில் பொருத்திக்கொண்டு TATA SKY அப்ளிகேஷனில் வருகின்ற அனைத்து சேவைகளையும் இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் இதுதான் TATA SKY  BING  நிச்சயமாக இந்த சேவை அதிக வரவேற்பை பெறவில்லைடிசம்பர் 16-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக TATA SKY யில் ANDROID SET TOP  BOX அறிமுகப்படுத்தப்பட்டது.

TATA SKY  ANDROID SETUP BOX உங்களுக்கு 2 GB RAM 8 GB internal memory போன்றவற்றைக் கொண்டு வருகின்றது இதில் நீங்கள் இன்டர்நெட் பயன்படுத்திக் கொள்ளலாம் நார்மலாக SET TOP BOX ற்க்கு RECHARGE செய்து டிவியை பார்த்துக் கொள்ளலாம் மற்றும் இதனுடன் FIBRE CONNECTION இணைத்துக்கொள்ளலாம்

இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அனைத்து பகுதிகளுக்கும்  கொண்டு செல்ல TATA SKY நிறுவனமானது திட்டமிட்டுள்ளது ஏற்கனவே இவர்கள் இடத்தில் இருக்கும் TATA SKY  HD+ SET TOP BOX , ₹9300 ரூபாய் அதேபோல் இந்த TATA SKY  ANROID  SET TOP BOX விலை எவ்வளவு இருக்கும் என்று இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்களின் கனிவான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்