தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம்.இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் TATA SKY யில் புதிதாக 125 ரூபாய்க்கு ஒரு PACK அறிவித்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்.இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்
TATA DKY சேவைகள் மற்ற DTH நிறுவனங்களை காட்டிலும் மிகவும் அதிகமாக உள்ளது மற்றும் அவர்களின் சேனல்களும் அதிகம் மற்ற DTH நிறுவனங்களை தொடர்பு செய்து பார்க்கும்போது TATA SKY மட்டும் தான் சேனல்கள் அதிகம் ஆனால் PACKAGE விலைகள் அதிகமாக உள்ளது என்று பரவலாக பேசப்படுகின்றது
இதற்கெல்லாம் தீர்வாக ரூபாய் ₹199 ரூபாய்க்கு ஒரு PACKAGE கொண்டு வந்துள்ளனர் இதனுடைய பெயரானது TAMIL LITE PACKAGE இதில் நான் சொல்லக்கூடிய அனைத்துவித சேனல்களும் உங்களுக்கு வந்து விடும்
இந்த TATA SKY DTH CONNECTION உங்களுக்கு வேண்டுமென்றால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்.
TATA SKY BUYING LINK - CLICK
இந்த ₹199 PACKAGE நீங்கள் விரும்பக் கூடிய அனைத்து CHANNEL கலும் வந்துவிடும்
இந்த பேக்கேஜில் வரக்கூடிய சேனல்கள்
Podhigai TV ,sun TV ,KTV, sun news ,sun music, Vijay TV , zee Tamil , kalaignar TV, Raj TV ,isaiaruvi ,Aditya, puthiya thalaimurai TV ,polimer TV, thanthi TV, makkal TV, Discovery Tamil, j movie ,sun Life, news7 Tamil , polimer news, Vijay super, Captain TV, seithigal ,Raj digital plus, Raj music, NXT Tamil, matha TV, angel TV ,ashirvadam TV ,sathyam TV, news 18 tamilnadu, MK TV, malai murasu, captain news , peppers TV, tune 6 ,MK tunes ,mk six ,mega music, mega 24 ,travel xp Tamil , win TV, SVBC 2 ,SVBC, Star sports 2
இந்த அனைத்து சேனல்களும் ₹199 PACKAGE வந்துவிடும் . இந்த PACKAGE பற்றிய உங்கள் கருத்துக்களை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்
முக்கிய LINKS கிளிக் செய்க
- AIRTEL DTH (124)
- C BAND (20)
- SUN DIRECT (79)
- TATA SKY TAMIL (61)
.
DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075
************************************************
.
Monday, 16 December 2019
Home
/
DTH tamil
/
google
/
TATA SKY OFFER
/
TATA SKY TAMIL
/
TATASKY
/
TATA SKY DTH புதிய ₹199 ரூபாய் PACKAGE
TATA SKY DTH புதிய ₹199 ரூபாய் PACKAGE
Tags
# DTH tamil
# google

About TAMIL DTH
Sora Blogging Tips is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of sora blogging tips is to provide the best quality blogger templates.
TATASKY
Tags
DTH tamil,
google,
TATA SKY OFFER,
TATA SKY TAMIL,
TATASKY
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்