DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Sunday, 15 December 2019

TATA SKY Vs DISH TV எது சிறந்தது

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகிறோம் என்றால் TATA SKY Vs DISH TV எது  பெஸ்ட் என்கின்ற  விவாதத்தை இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம் நீங்கள் ஒரு TATA SKY  பயன்படுத்தும் வாடிக்கையாளர்  அல்லது DISH TV பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இருந்தாலும் இந்தப் பதிவை முழுமையாக படிக்கவும் மேலும் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் இது போல மேலும் பல பதிவுகளுக்கு மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்




இந்தியாவில் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தரக்கூடிய இன்டர்நெட் மிகவும் மலிவாக கிடைக்கிறது மற்றும் BROADBAND இப்போது மலிவாக கிடைக்க ஆரம்பித்து விட்டது இதனால் DTH நிறுவனங்களும் அதற்கு ஏற்றார்போல் SET TOP BOX வடிவமைக்க தொடங்கிவிட்டனர்

AIRTEL DTH நிறுவனமானது ஏற்கனவே AIRTEL EXTREME BOX என்ற ஒரு புதுவிதமான SET TOP BOX கொண்டு வந்து விட்டது இது எந்தவித நிறுவனங்களாலும் கொண்டு வரப்படவில்லை AIRTEL DTH தவிர

இப்போது DISH TV நிறுவனமானது கூடிய விரைவில் ஒரு ANROID செட்டாப் பாக்ஸ் அறிமுகம் செய்ய உள்ளது ஆனால் தற்போது டிஷ் டிவியில் அதாவது  VIDEOCON D2H (dish TV ) நிறுவனமானது ஸ்மார்ட் ஸ்டிக் ஒன்றை கொண்டு வந்துள்ளது அதேபோல் TATA SKY நிறுவனமானது   தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு AMAZON FIRE TV STICK கொடுத்து சேவைகளை வழங்குகின்றது இதைப் பற்றி பார்க்கலாம்

VIDEOCON D2H MAGIC STICK பற்றி பார்க்கலாம்

VIDEOCON மற்றும் DISH TV பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் இதற்கு SUPPORT செய்யக்கூடிய SET TOP BOX உங்களிடத்தில் இருக்க வேண்டும் இதன் விலை  rs.399 அதுமட்டுமில்லாமல் நீங்கள் மாதத்திற்கு எவ்வளவு ரீசார்ஜ் செய்கிறீர்களோ அந்த RECHARGE உடன்  ₹25 ரூபாய் சேர்த்து செய்தால் இது உங்களுக்கு ஒரு மாதம் சேவைகளை வழங்கும்

TATA SKY AMAZON FIRE TV STICK சேவையைப் பற்றி பார்க்கலாம்

இதற்கு நீங்கள் அமேசான் தளத்தில் இருந்து AMAZON FIRE TV STICK வாங்க வேண்டும் அதை வாங்கி உங்கள் டிவியில் CONNECT செய்ய வேண்டும் இதன் மூலம் TATA SKY சேவைகள் அனைத்தும் பயன்படுத்தலாம் ஆனால் இதனுடைய விலையானது ₹3999 ரூபாய் அதுமட்டுமில்லாமல் மாதத்திற்கு 245 ரூபாய் கட்ட வேண்டும்

எது சிறந்ததோ அதை நீங்களே தெரிந்து கொள்ளவும் இந்த பதிவு பற்றிய உங்களது கருத்துக்களை நீங்கள் விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்