DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Tuesday, 3 December 2019

VODAFONE PACKAGE விவரங்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி  பார்க்க போகின்றோமென்றால் VODAFONE நிறுவனம் 47% சதவீதம் வரை பேக்கேஜ் களின் மீது விலை உயர்த்தியுள்ளது.VODAFONE பயன்படுத்தும் ஒவ்வொருவருக்கும் இது மிகுந்த வேதனையான செய்தி . எந்த PACKAGE களில் விலை அதிகம் மற்றும் எந்த PACKAGE களில் விலை குறைவு என்ற தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்



இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மேலும் உங்கள் நண்பர்களுக்கு தவறாமல் பகிர்ந்து கொள்ளவும்

AIRTEL மற்றும் VODAFONE அவர்களின் வருமான கணக்கை தவறாக காட்டி சுமார் 72 ஆயிரம் கோடி இந்திய நாட்டின் உச்ச நீதிமன்றம் ஆனது அபராதம் விதித்துள்ளது இதன் காரணமாகவும் VODAFONE மற்றும் AIRTEL நிறுவனங்களில் நிதி பற்றாக்குறையின் காரணமாகவும் இந்த விலை உயர்வை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்

முதலில் 28 நாட்களுக்கான PACKAGEகளை பற்றி பார்க்கலாம்




84 நாட்களுக்கான PACKAGEகளை பற்றி பார்க்கலாம்



365 நாட்களுக்கான PACKAGEகளை பற்றி பார்க்கலாம்




இனிவரும் காலங்களில் இந்த PACKAGEகளை வைத்து தான் RECHARGE செய்ய முடியும் அதாவது 2019 DECEMBER 3ஆம் தேதி முதல் இந்த PACKAGEலேயே அனைவரும் RECHARGE செய்ய வேண்டும் குறிப்பாக எந்த ஒரு PACKAGE லும் UNLIMITED CALL வசதி கிடையாது 1000 நிமிடங்கள் 3000 நிமிடங்கள் மற்றும் 12000 நிமிடங்கள் என்ற திட்டத்தை வகுத்துள்ளனர். மற்றும் JIO வானது கூடிய விரைவில் அவர்களின் CALL AND DATA விலைகளை உயர்த்த போகின்றனர்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்