தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப் போகின்றோம் என்றால் 2020 ஆம் வருடம் ஜனவரி 1 தேதியிலிருந்து ஒருசில MOBILEகளுக்கு What's app ஆது பயன்படுத்த முடியாது இதை பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்க போனகின்றோம் தயவு செய்து
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள follow பட்டனை அழுத்தி follow செய்து கொள்ளவும். மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள follow பட்டனை அழுத்தி follow செய்து கொள்ளவும். மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்
உலகில் கோடிக்கணக்கான நபர்களால் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு அப்ளிகேஷன் என்றால் அது Whats app மட்டுமே பணக்காரர்களில் இருந்து ஏழை எளிய மக்கள் வரை அனைவருமே what's app பயன்படுத்துகின்றனர் இதில் பல அப்டேட்கள் வந்து விட்டன ஆனால் இப்போது சில போன்களுக்கு what's app அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து பயன்படுத்த முடியாது.
ANROID இல் எந்தெந்த போன்கள்
முதலில் Anroid போன்களில் 2.1.7 பயன்படுத்த முடியாது இதற்கும் கீழே உள்ள ஆண்ட்ராய்டு os களிலும் பயன்படுத்த முடியாது.இதற்கு மேலே உள்ள வெர்ஷனில் மட்டும் தான் What's app Android டில் பயன்படுத்த முடியும் அதிரடியாக அனைத்து வகையான போன்களுக்கும் நிறுத்த போகின்றனர்
I phone இல் எந்தெந்த போன்கள்
I phone 8 போன்களுக்கு what's app ஆனது கிடைக்காது அது மட்டுமில்லாமல் இதற்கு முன்னால் உள்ள phone ளுக்கும் கிடைக்காது I phone வாடிக்கையாளர்கள் what's app பயன்படுத்த விரும்பினால் அதற்கு மேலே உள்ள os பயன்படுத்த வேண்டும்
Windows phone இல் எந்தெந்த போன்கள்
Windows phone பொறுத்தவரையில் Windows phoneகளின் உற்பத்தி நிறுத்தி விட்டார்கள் இருந்தாலும் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் Windows phone ஆனது பயன்படுத்தப்பட்டு வருகின்றது இந்த Windows phoneகளுக்கு மட்டும் இனி எப்போதும் What's app பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு கிடைக்காது Windows phoneகளுக்கு முழுவதுமாக நிறுத்தப்படுகின்றனர் Windows phoneனில் நீங்கள் எந்த போனை எடுத்துக் கொண்டாலும் அதில் டிசம்பர் 31 பிறகு What's app பயன்படுத்த முடியாது
JIO phone 1 and jio phone 2
Jio phone 1 மற்றும் Jio phone 2 what's app ஆனது சமீபத்தில்தான் அறிமுகம் செய்யப்பட்டது இது Kai OS இல் இயங்குகின்றது Jio phone 1 மற்றும் Jio phone 2 அதிரடியாக What's app நிறுத்தப்படுகிறது
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்