DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 5 December 2019

YouTube creator support team ஐ தொடர்பு கொள்வது எப்படி ??

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப்படும் என்றால் YouTube பில் creator support team தொடர்பு கொள்வது எப்படி என்று பார்ப்போம். நேரிடையாக அவர்களுடன் CHAT செய்யலாம் மற்றும் அவர்களுக்கு MAIL செய்யலாம் உங்களது YOUTUBE CHANNEL லில் ஏதாவது பிரச்சினை என்றால் கண்டிப்பாக இதை நீங்கள் செய்ய வேண்டும்

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து மேலே உள்ள FOLLOW அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்துக் கொள்ளவும்



நீங்கள் ஒரு YouTube channel ,blog, website  போன்ற Google இணையத்தை பயன்படுத்தி பணம் சம்பாதிக்க கூடிய நபராக இருந்தால் கண்டிப்பாக இந்த விஷயத்தை தெரிந்து வைத்திருக்க வேண்டும் திடீரென்று உங்கள் சேனலில் ஏதாவது ஒரு பிரச்சனை வந்தால் அதை எவ்வாறு பேசி தீர்ப்பது என்று உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இரண்டு வழிகளில் YOUTUBE CUSTOMER CARE நீங்கள் தொடர்பு கொள்ளலாம். நீங்கள் பயன்படுத்தும் YT STIDIO APP பில் பேசிக்கொள்ளலாம் அப்படி இல்லை என்றால் கம்ப்யூட்டரில் YT STUDIO WEBSITE டில் பேசிக்கொள்ளலாம் மேலும் தகவல்களுக்கு YOUTUBE இல் உள்ள வீடியோவை தெளிவாக பார்க்கவும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்