DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 5 December 2019

YOUTUBE புதிய UPDATE , COPPA ACT

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகிறோம் என்றால் YOUTUBE இல் வந்திருக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு சட்டம் அதாவது YOUTUBE பில் இனி கண்டிப்பாக இந்த SETTINGS நீங்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் அப்படி நீங்கள் தெரிந்து வைத்திருக்காவிட்டால் உங்களது சேனல் ஆனது என்ன வேண்டுமானாலும் ஆகலாம் இந்த COPPA ACT சட்டத்தைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும் மற்றும் உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும்

YOUTUBE நிறுவனமானது 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அப்பொழுது இதில் அந்த அளவிற்கு எந்தவொரு கொள்கைகளும் கிடையாது வீடியோவை எடுத்து போடுவதற்கும் ஆட்கள் கிடையாது எனவே YOUTUBE நிறுவனமானது அப்போது எந்த கொள்கைகளையும் வகுக்கவில்லை YOUTUBE  வளர வளர சேனல்களுக்கு பணம் தருவதில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்தது அவ்வப்போது சிறிய சிறிய UPDATE. இப்போது இருக்கக்கூடிய நிலையில் வாரத்திற்கு ஒரு UPDATE என்று நிறைய UPDATE வந்து கொண்டே இருக்கின்றன YOUTUBE சேனல்களின் முடிவு காலம் என்று பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர்




COPPA ACT என்றால் அமெரிக்காவில் இருக்ககூடிய சிறிய குழந்தைகள் தகவல்களை இணையத்தில் பாதுகாக்க கொண்டுவரப்பட்ட ஒரு சட்டம் இந்த சட்டத்தை வைத்து தான் அமெரிக்காவில் உள்ள நீதிமன்றமானது YOUTUBE நிறுவனத்திற்கு 14000 கோடி அபராதம் விதித்துள்ளது இந்த COPPA ACT அனைத்துவித YOUTUBE சேனல்களுக்கும் பொறுந்தாது.  குழந்தைகளுக்கு என்று தனியாக வீடியோவை உருவாக்கும் YOUTUBERS க்கு பொருந்தும் அதுமட்டுமில்லாமல் EDUCATION வீடியோக்களை உருவாக்கக்கூடிய YOUTUBERS  அவர்கள் உருவாக்கக்கூடிய வீடியோக்களில் எட்டாவது வரைக்கும் இருக்கக்கூடிய வீடியோக்கள் அனைத்திற்கும் இந்த COPPA ACT இல் YES என்று கொடுக்க வேண்டும்

யூட்யூபில் கோபத்தை மாற்றி கொடுத்தால் என்ன ஆகும் நீங்கள் குழந்தைகளுக்குத்தான் வெடியோ செய்துள்ளீர்கள் ஆனால் கோபத்தில் குழந்தைகளுக்கு வீடியோ செய்யவில்லை என்று நீங்கள் கொடுத்தால் அதை யூடியூப் ஆனது கண்டு பிடித்தால் உங்களுக்கு சேனல் ஆனது எந்த வித கேள்வியும் கேட்காமல் நீக்கப்படும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்