DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 16 December 2019

ZEE THIRAI CHANNAL மாதம் வெறும் ₹3 ரூபாய் மட்டுமே

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க வேண்டுமென்றால் ZEE THIRAI சேனல் ஆனது அதிகாரப்பூர்வமாக வரப்போகின்றது அதன் வேலைப்பாடுகள் அனைத்தும் முடிந்து விட்டது.
சேனலின் விலைகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டன இதைப் பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம் தயவு செய்து மேலே உள்ள FOLLOW பட்டனை அழுத்தி FOLLOW செய்து கொள்ளவும்.  உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்



ZEE THIRAI  சேனல்  நிறைய நாட்களாகவே கிடப்பில் இருந்தது அதாவது உரிமம் வாங்குவது போன்ற வேலைகள் இருந்தது. ஒரு சேனலை முதலில் கொண்டு வரும்போது இலவசமாக தான் கொண்டு வரவேண்டும் ஆனால் ZEE THIRAI ஒரு கட்டண சேனலாக கொண்டு வருவதற்குத்தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தார்கள் அதற்குண்டான வேலைப்பாடுகள் அனைத்தும் முடிந்துவிட்டன உரிமம் வழங்குதல் மற்றும் சேட்டிலைட் உரிமம் வழங்குதல் போன்ற அனைத்து விஷயங்களும் முடிந்துவிட்டன

ZEE THIRAI சேனல் பற்றி இப்போது ஒரு சில விஷயங்களை பார்க்கலாம்

ZEE THIRAI சேனலில் 24 மணி நேரமும் திரைப்படங்களை வெளிவரக்கூடிய ஒரு சேனல். அதாவது K TV போன்று பாடல் நாடகம் இசை நிகழ்ச்சிகள் கலை நிகழ்ச்சிகள் இவைகள் இல்லாமல் வெறும் திரைப்படங்கள் மட்டும் 24 மணிநேரமும் ஒளிபரப்ப கூடிய ஒரு Channel லாக இது வரப்போகிறது.


ZEE THIRAI சேனலுக்கு போட்டி சேனல்கள் அதிகமாக உள்ளன 

K TV, VIJAY SUPER , JAYA MOVIE , MEGA 24 போன்ற சேனல்கள் ஏற்கனவே உள்ளன

இந்தச் ZEE THIRAI கொண்டு வருவதற்கு மிகப்பெரிய ஒரு காரணம் விளம்பர சந்தை அதிக அளவில் ஊக்கப்படுத்த ZEE TAMIL உடன் சேர்ந்து இந்த ZEE THIRAI வேலை செய்யப் போகின்றது .




ZEE THIRAI ALA - CRT  வைக்கப்பட்டுள்ளது அதாவது மாதம் 3 ரூபாய் மட்டும் கொடுத்து பார்க்க வேண்டும். ZEE THIRAI  CHANNEL லானது 30+ PACKAGE களில் இடம்பெறும். அதாவது இந்தி மலையாளம் தெலுங்கு போன்ற மொழிகளில் ZEE MEDIA நிறுவனம் பல PACKAGE களைக் கொண்டுள்ளது இவை அனைத்திலும் இடம்பெறும் நீங்கள் ZEE MEDIA எந்த ஒரு PACKAGE SELECT செய்தாலும் அதில் இடம்பெறும்




இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிர்ந்து கொள்ளவும் . இந்த பதிவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கலாம் .

1 comment:

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்