இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்
நீங்கள் 6 அடி ,8அடி,10அடி,12அடி அளவிலான C BAND பயன்படுத்தும் பொழுது உங்களுக்கு ஒரு FREE TO AIR செட்டாப்பாக்ஸ் வேண்டும் அது பல விலைகளில் உங்களுக்கு கிடைக்கிறது அதாவது ₹1000 ரூபாயிலிருந்து ₹4,500 ரூபாய் வரைக்கும் கிடைக்கின்றது
VIJAY MUSIC - அதிகாரப்பூர்வ தொடக்கம் - CLICK NOW
மூன்று செட்டாப் பாக்ஸ்களை பற்றி பார்க்கப் போகின்றோம்
Wezone 8007
Wezone 8009
Solid 6141
Wezone 8007 பாக்ஸ் பற்றி பார்க்கலாம்
இந்த பாக்ஸ் ஆனது Free to air சேனல் பார்க்க உருவாக்கப்பட்டது இதில் திருட்டுத்தனமாக சேனல்களை எடுக்கமுடியும் அவ்வாறு செய்து விடாதீர்கள் அது இந்திய தண்டனை சட்டத்தில் எதிரானது இந்த செட்டாப் பாக்ஸ் இல் மட்டும் தான் அதாவது இந்திய சந்தையில் இந்த செட்டாப் பாக்ஸ் மட்டும் தான் உங்களுடைய போனில் போடக்கூடிய சிம்மை செட்டாப் பாக்ஸ் இல் போட்டு இண்டர்நெட்டை பயன்படுத்தி கொள்ளலாம் wi-fi வழியாகவும் இன்டர்நெட்டை பயன்படுத்தலாம் அதே வழியில் நீங்கள் சேனல்களையும் பார்த்துக்கொள்ளலாம் இந்த செட்டாப் பாக்ஸ் இன் விலை 1600 -2000ரூபாய்
Wezone 8009
C BAND LNB தகவலறிய மற்றும் ONLINE இல் வாங்க - கிளிக் செய்க
C BAND DISH சேனல்களை பற்றி அறிய - கிளிக் செய்க - கிளிக் செய்க
C BAND டிஷ் தகவலறிய மற்றும் ONLINE இல் வாங்க - கிளிக் செய்க
இந்த செட்டாப் பாக்ஸ் Free to air சேனல் ஐ பார்க்க உருவாக்கப்பட்டதே இந்த செட்டாப் பாக்ஸ் உங்களுக்கு sim போடக்கூடிய அம்சம் இடம்பெறாது அதற்கு பதிலாக உங்கள் மொபைலில் இருக்கக்கூடிய ஹாட்ஸ்பாட் ஆன் செய்து மொபைல் மூலமாக இன்டர்நெட் பயன்படுத்திக்கொள்ளலாம் . இதனுடைய மதர்போட் ஆனது முன்னர் பார்த்த 8007 ஸ் விட இன்னும் சிறப்பாக இருக்கும் இதன் விலையானது 2000 - 2300
Solid 6141
C BAND SET TOP BOX ONLINE BUY - CLICK
இந்த செட்டாப் பாக்ஸ் ஆனது Free to air சேனலை பார்க்க உருவாக்கப்பட்டது இருக்கின்ற செட்டாப்பாக்ஸ்லேயே மிகவும் குறைவான விலையில் அதிக நன்மைகளை பெற்று வருகின்ற ஒரு நிறுவனம்தான் இந்த solid நிறுவனம் இந்த செட்டாப்பாக்ஸ் 1,400ரூபாயிலிருந்து 1800 ரூபாய் மட்டுமே
I have setofbox Mpac2 and Mpac4 old. Can I receive free to Àir tamil channels. Please reply Thanks
ReplyDelete