இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்
இந்தியாவில் இரண்டு விதமான LNB பயன்படுத்தப்படுகின்றன அவை KU BAND மற்றும் C BAND
முதலில் KU BAND என்றால் அது நீங்கள் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய சன் டைரக்ட் ஏர்டெல் டாட்டா ஸ்கை போன்ற டிடிஹச் தான் KU BAND என்று அழைக்கப்படுகின்றது இந்த KU BAND நீங்கள் கண்டிப்பாக இலவச சேனல்கள் பார்க்க முடியாது அப்படி நீங்கள் பார்க்க விரும்பினால் DD FREE DISH வாங்கிக்கொள்ளலாம். பொதிகை சேனல் மட்டுமே பார்க்க முடியும்
Ku band நிறைய LNB வகைகள் உள்ளன
1 OUT கொண்ட LNB
4 OUT கொண்ட LNB
8 OUT கொண்ட LNB
அடுத்ததாக C BAND LNB பற்றி பார்க்கலாம் C BAND அதிகளவிலான இலவச CHANNEL நீங்கள் பார்க்க முடியும் ஒரே ஒருமுறை ரூபாய் 8000 மற்றும் செலவு செய்து வாங்கிக்கொண்டால் வாழ்நாள் முழுவதும் இலவசமாக 40க்கும் மேற்பட்ட தமிழ் சேனல்களை பார்த்துக்கொள்ளலாம் அதுமட்டுமில்லாமல் ஒரே LNB யில் பல வகைகள் உள்ளது அவர்களின் வழியாக ஒரே DISH லிருந்து 4 செட் டாப் பாக்ஸ் கனெக்சன் எடுத்து நான்கு செட்டாப் பாக்ஸ் இல் தனித்தனி CHANNEL களை வைத்து பார்த்து கொள்ளலாம் இவை அனைத்தும் இலவசம்
C BAND உள்ள LNB வகைகள்
1 OUT கொண்ட LNB
2 OUT கொண்ட LNB
4 OUT கொண்ட LNB
C BAND DISH சேனல்களை பற்றி அறிய - கிளிக் செய்க - கிளிக் செய்க
C BAND செட்டாப் பாக்ஸ் தகவலறிய மற்றும் ONLINE இல் வாங்க - கிளிக் செய்க
C BAND டிஷ் தகவலறிய மற்றும் ONLINE இல் வாங்க - கிளிக் செய்க
நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும்
BUY ONLINE C BAND LNB - CLICK
இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே இத்தளத்தினை மேன்மேலும் வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்