DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 4 January 2020

குறைந்த விலையில் அதிக சேனல்களை பார்ப்பது . Low price and more Tamil channels trick for DTH

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் குறைந்த விலையில் எப்படி அதிக சேனலை தேர்ந்தெடுத்து பார்ப்பது இதைப்பற்றித்தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்
 இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்

டிராயின் புதிய விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் கேபிள் மற்றும் DTH விலைகள் பலமடங்கு உயர்ந்து விட்டன இதனால் வாடிக்கையாளர்கள் மிகவும் குறைந்த கட்டணத்தில் எந்த DTH சேவையை வழங்குகின்றது என்று பார்த்து தேர்வு செய்து வாங்குகின்றனர் அந்த வகையில் அனைத்து DTH களுமே நீங்கள் குறைந்த விலையில் அதிக அளவில் CHANNEL பார்த்து கொள்ளலாம் இது பல DTH வாடிக்கையாளர்களுக்கு தெரியாது

TRAI புதிய விதிமுறைப்படி நீங்கள் 154 ரூபாய் கண்டிப்பாக கட்டியே ஆக வேண்டும் இதுதான் உங்களுக்கு நெட்வொர்க் கெபாசிட்டி பீஸ் இதற்கு பின்னர்தான் நீங்கள் ஏதோ ஒரு தமிழ் பேக்கேஜ் தேர்ந்தெடுக்க வேண்டும் அதாவது கட்டண சேனல்களை தேர்ந்தெடுக்கவேண்டும்

நீங்கள் கட்டண சேனல்களை தேர்ந்தெடுக்கும் பொழுது ஒவ்வொரு சேனலாக தேர்ந்தெடுக்கக் கூடாது அவ்வாறு தேர்ந்தெடுத்தால் விலை பல மடங்காக உயரும்.

எடுத்துக்காட்டாக சன் டிவி மட்டும் இப்பொழுது 22 ரூபாய் 75 பைசா கே டிவி 22 ரூபாய் 75 பைசா சன்மியூசிக் 22 ரூபாய் 75 பைசா மொத்தமாக இதிலே உங்களுக்கு 67 ரூபாய் வந்துவிடுகின்றது இந்த சேனல் மட்டுமில்லாமல் இன்னும் ஆதித்யா சன் லைப் போன்ற சேனல்கள் உள்ளன மொத்தமாக நீங்கள் ஒவ்வொரு சேனலாக தேர்ந்தெடுக்கும்போது சன் குருப் மட்டும் மாதத்திற்கு 87 ரூபாய் வரும்

ஆனால் இதே சேனல்களை கொண்ட ஒரே ஒரு பேக்கேஜ் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பொழுது வெறும் நாற்பத்தி ஏழு ரூபாய்க்கு அனைத்து சேனல்களையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம் .


 நண்பர்களே நமது இணையதளத்தின் தகவல்கள் அனைத்தும் TECH NEWS AND DTH UPDATE உண்மை உருவாக்கம்.இத்தகவல்களை மற்ற தளங்களில் கண்டிப்பாக பகிரவும்

இணைதளத்தை பார்வையிடும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நண்பா்களே  இத்தளத்தினை மேன்மேலும்  வளா்ச்சியடைய செய்ய தங்களின் உதவி கரங்களை எதிா் நோக்கி காத்திருக்கிறேன்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்