DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 4 January 2020

SUN DIRECT 5 மற்றும் 6 மாத பேக்கேஜ் . SUN DIRECT 5 AND 6 MONTH PACKAGE

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் அதைப்பற்றி பார்க்க வேண்டுமென்றால் சன் டைரக்ட் இல் புதிதாக ஐந்து மற்றும் ஆறு மாச பேக்கேஜ் அறிவித்துள்ளனர் இது பற்றி தான் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகின்றோம்
 இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்

சன் டைரக்ட் இல் ஐந்து மற்றும் ஆறு மாதத்திற்கு பேக்கேஜ்கள் புதிதாக தந்துள்ளார்கள் இது ஒரு சிலர் மட்டும்தான் பயன்படுத்திக்கொள்ள முடியும் அதாவது உங்கள் சண்டர் கணேசனுக்கு மூன்று மாதம் போலீசார் செய்யாமல் இருந்தால் இந்த ஆஃபரை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்


முதல் ஆஃபர்

987 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் TAMIL DPO PACK 1 ஆனது 6 மாதத்திற்கு இலவசமாக வந்துவிடும்

இரண்டாவது ஆஃபர்

995 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஐந்து மாதத்திற்கு TAMIL DPO PACK 2 வந்துவிடும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்