DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 4 January 2020

ZEE TAMIL அனைத்து கேபிள் டிவிகளிலும் துண்டிக்கப்பட்டது . ZEE TAMIL ALL CABLE STOP

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க போகின்றோம் என்றால் தமிழ்நாடு அரசு கேபிள் உட்பட அனைத்து தனியார் பள்ளிகளிலும் ZEE TAMIL ஆனது துண்டிக்கப்பட்டுள்ளது அதாவது டிசம்பர் 17 2019 ல் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது இந்த சேனலை இனி நீங்கள் பார்க்க முடியாதா அல்லது இந்த சேனலை பார்க்க வேறு ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா என்கின்ற ஒருவித தகவல் இந்த  பதிவில் தெளிவாக பார்க்கலாம்
இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்

அரசு கேபிள் உட்பட அனைத்து தனியார் கேபிள்களிலும் ஜீதமிழ் ஆனது துண்டிக்கப்பட்டுள்ளது இதற்கு என்ன காரணமென்றால் ZEE TAMIL ஆனது ஒரு பொது பேக்கேஜில் வரும்போது அதனுடைய விலையைக் கணிசமாக குறைக்க வேண்டும்


 குறைக்க மறுத்ததால் அரசு கேபிள் மற்றும் தனியார் கேபிள்கள் இந்த சேனலை துண்டித்து தனியாக வைத்துவிட்டன. இதனால் நீங்கள் ஏற்கனவே உங்கள் கேபிளுக்கு கட்டி வந்த கட்டணத்தைவிட கூடுதலாக 12 ரூபாய் சேர்த்து கட்ட வேண்டும் அவ்வாறு சேர்த்து கட்டினால் உங்களுக்கு ஜீ பிரைம் பேக் என்ற ஒரு பேக்கேஜ் உங்கள் கேபிள் ஆபரேட்டரால்  சேர்க்கப்படும்

அல்லது ஜீதமிழ் உங்களுக்கு வேண்டாம் என்றால் நீங்கள் பழைய கட்டணத்தை செலுத்தி கொள்ளலாம்.


No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்