DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Monday, 20 January 2020

Zee Thirai எந்தெந்த டிடிஎச்சில் எந்தெந்த நெம்பரில் வரும்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க வேண்டுமென்றால் ஜீ தமிழ் சேனல் இருந்து எந்தெந்த DTH சில் வரும் என்று கேபிள் டிவியில் வரும் அதனின் சேனல் நம்பர் என்ன என்கின்ற விஷயத்தை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்


இதுபோன்ற DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்

ஜி மீடியா நிறுவனத்தின் இன்னொரு தமிழ் சேனல் ஆன ZEE THIRAI  வருகின்ற ஜனவரி 16 ஆம் தேதி அனைத்துவித டிடிஎச் மற்றும் கேபிளில் ஒளிபரப்பாக இருக்கிறது அதற்கான இடங்களை டிடிஎச் நிறுவனங்கள் மற்றும் கேபிள் நிறுவனங்கள் ஒதுக்கிவிட்டனர் இதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்


இந்த சேனல் ₹5 ஜிஎஸ்டி அல்லாமல் ₹6 ரூபாய்  கண்டிப்பாக  வரும்

இப்போதைக்கு கேபிள் மற்றும் சன் டைரக்ட் ஆப்பரேட்டர்களின் தகவல்கள் எங்களிடம் இல்லை வந்தவுடன் கூடிய விரைவில் அறிவிப்போம் இப்போதைக்கு

AIRTEL DTH  775 என்கின்ற சேனல் நெம்பரில் ஒளிபரப்பாகும் ஜனவரி 16ம் தேதி தொடங்கப்பட்டாலும் AIRTEL DTH ஜனவரி 17ஆம் தேதி தான் ஒளிபரப்பாகும்


அடுத்ததாக TATA SKY DTH இதில் 1559 என்ற சேனல் நம்பரில் ஒளிபரப்பாகும் . ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கப்பட்டாலும் டாட்டா ஸ்கையில் ஜனவரி 20ம் தேதி தான் ஒளிபரப்பாகும்

Dish tv மட்டும் videocon d2h சேனல் நம்பர் 567 ஒளிபரப்பாகும் இதில் எந்த நாளில் தொடங்க போகிறார்கள் என்கின்ற தகவல் தெளிவாக தெரியவில்லை இருந்தாலும் ஜனவரி 17ஆம் தேதியிலிருந்து ஜனவரி 20-ஆம் தேதிக்குள் தொடங்கிவிடுவார்கள்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்