DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 28 March 2020

சன் டைரக்ட் 10 புதிய சேனல்கள் இணைப்பு || SUN DIRECT DTH 10 NEW CHANNELS ADDED

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவு பற்றி பார்க்க போகிறோம் என்றால் SUN DIRECT இல் 10 புதிய சேனல்களை இணைத்துள்ளனர் இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்
மூன்று தமிழ் சேனல்கள் உட்பட மொத்தமாக பத்து சேனல்களை இணைத்துள்ளனர் SUN DIRECT குறை சொல்வது என்னவென்றால் சேனல்கள் மிகமிகக் குறைவு மற்ற DTH விட தமிழ் சேனல்கள் மிகமிக குறைவாக காணப்படுகின்றது


உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க



அது மட்டுமில்லாமல் அனைத்து DTH களிலும் rs.199 பேக்கேஜ் மற்றும் 169 ரூபாய் PACKAGE லேயே ஜீ தமிழ் சேனல் ஆனது வந்துவிடுகிறது ஆனால் SUN DIRECT மட்டும் 230 ரூபாய் போட்டால் மட்டுமே ஜீ தமிழ் சேனல் ஐ பார்க்க முடியும் 

தற்பொழுது ZEE THIRAI தொடங்கப்பட்டது ஆனால் அந்த சேனலும் இந்த SUN DIRECT டிடிஎச் இல் வரவில்லை

சமீபகாலமாக அவர்களும் சில சேனல்களை இணைத்து வருகின்றனர் அவைகளில் நியூஸ் ஜே இலவச தொலைக்காட்சி இணைக்கப்பட்டது இதற்குப் பின்பு இப்போது 10 புதிய தொலைக்காட்சி களை இணைத்துள்ளனர் 



ரிப்போர்ட்டர் டிவி
மங்கலம் டிவி
கேரளா விஷன் டிவி
வானவில் தேவி
ஷாப்பிங் ஜோன்
டிடி பாண்டிச்சேரி
R PLUS GOLD
BANGALA TALKIES
ON ONLY TRUTH
சன் மராத்தி

இதுபோன்ற 10 புதிய சேனல்களை இதில் இணைத்துள்ளனர் இந்த சேனல்கள் எந்த பேக்கேஜிங் இருந்தாலும் அதற்கு தனியாக எந்த வித கட்டணமும் வசூல் செய்யப்படமாட்டாது என சன் டைரக்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது .


இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS  களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

FACEBOOK கிளிக் செய்க

TWITTER கிளிக் செய்க

INSTAGRAM கிளிக் செய்க

TAMIL DTH UPADTS (YouTube )  - கிளிக் செய்க

SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க

HELO APP  - கிளிக் செய்க

TELEGRAM APP >> search  TECH TV TAMIL

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்