அன்மையில் டெலிகாம் நிறுவனங்கள் தங்களது கட்டணத் திருத்தங்களை மாற்றி அமைத்தது, குறிப்பா AIRTEL, VODAFONE நிறுவனங்கள் தங்களது கட்டணங்களை உயர்த்தியபோதும், குரல் அழைப்பு நன்மைகளை இலவசமாகத் தான் வழங்கி வருகிறது.
இதுபோன்ற TECH AND DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்
இதுபோன்ற TECH AND DTH தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மேலே உள்ள கட்டத்தில் EMAIL ID கொடுத்து வெப்சைட்டை FOLLOW செய்து கொள்ளவும்
ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாக தகவல்கள் !!!!
அதன்படி JIO நிறுவனம் 1ஜிபி- டேட்டாவுக்கு தற்போது ரூ.15 என்ற விலையிலிருந்து ரூ.20-ஆக உயர்த்த விரும்புவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. மேலும் இந்த விலை உயர்வு 6 மாத காலத்திற்குள் படிப்படியாக இருக்கும்
JIO நிறுவனம் டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையத்திடம் தெரிவித்துள்ளது.
PDF LINK - கிளிக் செய்க
குறிப்பாக DATA விலைகளுக்கு ஒரு குறைந்தபட்ச விலையையும் நிர்ணயிக்குமாறு JIO நிறுவனம் டிராய் அமைப்பிடம் கேட்டுள்ளது.
செய்யாமல் இரண்டு முதல் மூன்று தவணைகளில் 1 ஜிபி-க்கு குறைந்தபட்ச விலை ரூ.20-ஆக உயர்த்தப்பட வேண்டும் என JIO விரும்புகிறது
தொலைதொடர்புத் துறையில் என்ன நடக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும்,JIO மட்டும் பணம் சம்பாதிக்கும் வேளையில், VODAFONE மற்றும் AIRTEL முறையே ரூ.53,000கோடி மற்றும் ரூ.36,000கோடி நிலுவைத் தொகையை செலுத்த போராடி கொண்டிருக்கின்றன.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்