அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் எதை பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் 262 ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் அறிமுகம் செய்துள்ளனர். மை ஜியோ அப்ளிகேஷன் வழியாக செய்ய முடியாது மற்றும் எந்தவிதமான அப்ளிகேஷன் வழியாகவும் செய்யமுடியாது தயவுசெய்து இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளவும்
இன்றைக்கு இருக்கக்கூடிய காலகட்டத்தில் ஜியோவில் மிக மிக குறைவான கட்டணம் இருந்தது ஆனால் கொஞ்ச நாளைக்கு முன்னால் விலையேற்றம் செய்தனர் மற்றும் கால்களுக்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர். எனவே குறைவான பேக்கேஜ் மக்கள் தேடிக் கொண்டிருக்கின்றனர்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

இந்த 262 ரூபாயை நான் உருவாக்க போகின்றோம் அது எப்படி என்று பார்க்கலாம்
நீங்கள் அதிகப்படியான டேட்டாவை பயன்படுத்தும் நபராக இருக்கலாம் நீங்கள் 399 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் போது அதில் உங்களுக்கு இலவச கால் நிமிடங்கள் மற்றும் 56 நாட்கள் வேலிடிட்டி தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும் டேட்டாவை கூட நாம் தீர்த்து விடலாம் ஆனால் அவர்கள் வழங்கக்கூடிய அந்த இலவச நிமிடங்களை தீர்க்க முடியாது அந்த மாதம் முடிந்து விட்டால் அந்த இலவச நிமிடங்களில் முடிந்துவிடும் எனவே நமக்கு பணம் இழப்பு ஏற்படலாம்
262 நாமே உருவாக்கலாம்
முதலில் ஜியோ 251 பேக்கேஜ் ரீசார்ஜ் செய்து கொள்ளவும்
இந்த பேக்கேஜில் உங்களுக்கு
ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா கிடைக்கும் இலவச கால் நிமிடங்கள் மற்றும் எஸ்எம்எஸ் உங்களுக்கு கிடைக்காது
இலவச கால் நிமிடங்களுக்கு 11 ரூபாய் டேட்டா பூஸ்டரை போட வேண்டும்
தினமும் 2 ஜிபி டேட்டா மற்றும் 75 கால் நிமிடங்கள் வந்துவிடும் இந்த 75 நிமிடங்கள் தீர்ந்து விட்டால் நீங்கள் இன்னும் 11 ரூபாய் போட்டுக்கொள்ளலாம் உங்கள் பயன்பாட்டிற்கு ஏற்றாற்போல் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்
இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
FACEBOOK - கிளிக் செய்க
TWITTER - கிளிக் செய்க
INSTAGRAM - கிளிக் செய்க
TAMIL DTH UPADTS (YouTube ) - கிளிக் செய்க
SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க
HELO APP - கிளிக் செய்க
TELEGRAM APP >> search TECH TV TAMIL
Good
ReplyDelete