DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 28 March 2020

ஜியோ வில் புதிதாக 5 ரூபாய் பேக்கேஜ் அறிமுகம் || JIO 5 RUPEES PACK LAUNCHED

அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்க வேண்டும் என்றால் ஜியோ வில் ஐந்து ரூபாய்க்கு ஒரு பேக்கேஜ் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம் இந்த ஐந்து ரூபாயில் உங்களுக்கு டேட்டா மற்றும் அழைப்பு நிமிடங்கள்  வரும் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
சில நாட்களுக்குமுன் ஜியோ நிறுவனமானது அவர்களின் டேட்டா பூஸ்டர்களில் இருமடங்கு டேட்டா மற்றும் கால் நிமிடங்களை சேர்த்தனர்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க



11 ரூபாய்க்கு பதிலாக 5 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 800MB டேட்டா மற்றும் 75 இலவச நிமிடங்கள் வரும்

21 ரூபாய்க்கு பதிலாக 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 2GB டேட்டா மற்றும் 200 இலவச நிமிடங்கள் வரும்

51 ரூபாய்க்கு பதிலாக 41 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 6GB டேட்டா மற்றும் 500 இலவச நிமிடங்கள் வரும்

101 ரூபாய்க்கு பதிலாக 91 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 12GB டேட்டா மற்றும் 1000 இலவச நிமிடங்கள் வரும்



இது நேரடியாக மை ஜியோ அப்ளிகேஷன் வழியாக செய்ய முடியாது இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும் அப்போதுதான் உங்களுக்கு எங்கு செய்வது என்று தெரியும்

அடுத்ததாக ஏர்டெல்

48 ரூபாய்க்கு பதிலாக 38 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 2GB டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி... அழைப்புகளை மேற்கொள்ள முடியாது

98 ரூபாய்க்கு பதிலாக 88 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 3GB டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி... அழைப்புகளை மேற்கொள்ள முடியாது

வோடபோன் மற்றும் ஐடியா

16 ரூபாய்க்கு பதிலாக 11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 1GB டேட்டா மற்றும் 1 நாட்கள் வேலிடிட்டி... அழைப்புகளை மேற்கொள்ள முடியாது

48 ரூபாய்க்கு பதிலாக 38 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 3GB டேட்டா மற்றும் 1 நாட்கள் வேலிடிட்டி... அழைப்புகளை மேற்கொள்ள முடியாது

98 ரூபாய்க்கு பதிலாக 88 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும்

இதுல் உங்களுக்கு 3GB டேட்டா மற்றும் 28 நாட்கள் வேலிடிட்டி... அழைப்புகளை மேற்கொள்ள முடியாது



இந்த அனைத்து ரீசார்ஜ் my jio app ,Airtel thanks app Vodafone pay  எந்தவித அப்ளிகேஷன்களையும் செய்ய முடியாது இதை நீங்கள் பிரத்யோகமாக PAYTM மட்டுமே செய்ய முடியும் அதற்கான வழிமுறைகளை நான் கீழே கொடுத்துள்ளேன் 


இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS  களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

FACEBOOK கிளிக் செய்க

TWITTER கிளிக் செய்க

INSTAGRAM கிளிக் செய்க

TAMIL DTH UPADTS (YouTube )  - கிளிக் செய்க

SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க

HELO APP  - கிளிக் செய்க

TELEGRAM APP >> search  TECH TV TAMIL

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்