DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

 WHATS APP குருப்பில் இணைந்துகொள்ளவும்

 



 


 

.

தேவையானதை கிளிக் செய்க

...............................................................................

.

மேலும் பல DTH செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள FOLLOW செய்யவும்

...............................................................................

 மேலும் பல DTH செய்திகளை தெரிந்து கொள்ள FOLLOW செய்து கொள்ளவும்

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 28 March 2020

டாட்டா ஸ்கை டிடிஎச் 6 நாட்கள் முற்றிலும் இலவசம் || TATA SKY DTH 6 DAYS ABSOLUTELY FREE

தமிழ் பேசும்  அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றார் டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனமானது 6 நாட்களை இலவசமாக தந்துள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
கரோனா வைரஸ்  தாக்குதலின் காரணமாக அனைத்துவித DTH மற்றும் தொலைத்தொடர்பு சேவைகள் பாதித்துள்ளன அந்தந்த டிடிஎச் வாடிக்கையாளர்கள் மாதாந்திர தவணைத் தொகையை செலுத்துவதற்கு தடுமாறுகின்றனர் இதற்காக டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனம் மட்டும் ஒரு புதிய ஆஃபரை அறிமுகம் செய்துள்ளது

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க


இதற்கு முன்னரே வீடியோகான் டிடிஹெச் நிறுவனமானது ஒருநாள் ஆஃபரை வெளியிட்டது அதாவது நீங்கள் ரீசார்ஜ் செய்ய முடியவில்லை என்றால் ஒரு நாள் உங்களுக்கு  இலவசமாக வரும் அதற்குள் நீங்கள் ரீசார்ஜ் செய்து விடவேண்டும் அவ்வாறு செய்யவில்லையெனில் தொலைக்காட்சி துண்டிப்பு செய்யப்படும்



வீடியோகான் டிடிஹெச் நிறுவனமோ ஒருநாள் மட்டும் தான் வழங்கியது ஆனால் டாட்டா ஸ்கை டிடிஎச் நிறுவனம் ஆறுநாட்கள் வழங்கியுள்ளது இந்த ஆறு நாட்களில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் உங்களின் ரீசார்ஜ் முடிந்த உடனே இந்த ஆறு நாட்கள் உங்களுக்கு ஆக்டிவேட் ஆகாது அதற்கு நீங்கள் டாட்டா ஸ்கை கஸ்டமர் கேர் தொடர்புகொண்டு இவ்வாறாக எங்களால் ரீசார்ஜ் செய்ய இயலவில்லை என்று காரணத்தைச் சொன்னால் மட்டுமே உங்களுக்கு அந்த ஆறு நாட்கள் ஆக்டிவேட் செய்து தரப்படும் அந்த ஆறு நாட்களும் அடுத்த மாதத்தில் கழிக்கப்படும்

இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS  களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

FACEBOOK கிளிக் செய்க

TWITTER கிளிக் செய்க

INSTAGRAM கிளிக் செய்க

TAMIL DTH UPADTS (YouTube )  - கிளிக் செய்க

SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க

HELO APP  - கிளிக் செய்க

TELEGRAM APP >> search  TECH TV TAMIL

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்