DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 21 March 2020

AIRTEL DTH 158,175,203 TAMIL PACKAGE || AIRTEL DTH 158,175,203 தமிழ் பேக்கேஜ்கள்

அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கபோகிறோமென்றால் ஏர்டெல் டிடிஎச் SD 158 ரூபாய் SD 175 ரூபாய்  மற்றும் 23ரூபாய் HD PACKAGE என்ன ஆனது  தற்போதைய விலை என்ன இவைகளை இப்போதைக்கு இருக்கக் கூடிய சூழ்நிலையில் ACTIVATION செய்ய முடியுமா என்கின்ற அனைத்துவித தகவல்களையும்  பார்க்கலாம்
டிராயின் நடைமுறைகள் வந்ததற்கு பின்னர் அதாவது முதல் தடவை அறிமுகப்படுத்தப்பட்ட நடைமுறைகள் வந்ததற்கு பின்னர் 




ஏர்டெல் டிடிஎச் நிறுவனம் மட்டுமே அவர்களின் விலையை குறைத்தது அதாவது 158,175, 203ரூபாய் பேக்கேஜ் என பல PACKAGE அள்ளி இறைத்தனர் தற்பொழுது அந்த அவைகள் எதுவுமே கிடையாது.தற்போது இருக்கக்கூடிய ஆஃபர் 199 SD பேக் மற்றும் 299 ரூபாய் HD PACK  இவை இரண்டுமே BASIC PACKAGE கள் தான்



158 175 203 இந்தப் PACKAGEகளை எப்போதுமே இனி ஆக்டிவேட் செய்ய முடியாது ஏனென்றால் அந்த PACKAGE AIRTEL DTH நிறுவனமானது நீக்கிவிட்டது .இதில் சில மாற்றங்கள் ஏர்டெல் டிடிஎச் நிறுவனத்தால் செய்யப்பட்டுள்ளது அதாவது 150 ரூபாய் PACK உள்ள அனைவரும் 178 ரூபாய்க்கு மாற்றப்படுகின்றனர் அதேபோல் 175 ரூபாயிலிருந்து வாடிக்கையாளர்கள் 185 ரூபாய் ஆக மாற்றப்படுகின்றனர் அதேபோல் 203ரூபாய் HD PACKAGE வாடிக்கையாளர்கள் 213 மாற்றப்படுகின்றனர்



முக்கிய குறிப்பு இந்த 153 175 மற்றும் 203 இந்தப் PACKAGEகளை நீங்கள் டீ ஆக்டிவேட் செய்து விட்டு வேறு PACKAGE ACTIVATION செய்தால் திரும்பவும் இந்த PACK எப்போதுமே உங்கள் AIRTEL DTH ஆக்டிவேட் செய்ய முடியாது நீங்கள் PACKAGE CHANGE செய்யும் போது யோசித்துவிட்டு செய்யவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்