தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதே பற்றி பார்க்க போகிறோம் என்றால் 1999 ரூபாய்க்கு 12 மாத சந்தா உடன் எப்படி ஏர்டெல் டிஜிட்டல் டிவி கனெக்சன் வாங்குவது என்று தான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம் தயவுசெய்து இந்த பதிவை முழுமையாகப் படிக்கவும்
இப்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் புதிதாக டிஷ் கூடியவர்களுக்கு ஏர்டெல் டிடிஎச் மட்டுமே மிக மலிவான விலையில் விற்கின்றனர் மற்ற அனைத்துமே டிராய் விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்னர் விலை ஏற்றம் அடைந்து விட்டன
இந்த 1999 அனைத்து நண்பர்களுக்கும் கிடைக்காது ஒரு சில நபர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அதாவது. மார்க்கெட்டில் DTEL என்கின்ற ஒரு டிவி பிராண்ட் உள்ளது அந்த டிவி பிராண்டை வாங்குகின்ற ஒவ்வொரு நபருக்கும் இந்த ஆஃபர் ஆனது கிடைக்கும்
அந்த டிவியை வாங்கி விட்டு ஏர்டெல் டிஜிட்டல் டிவி கஸ்டமர் கேர் தொடர்புகொண்டு அந்த டிவியில் வரிசை எண் சொன்னால் உங்களுக்கு உடனடியாக டிடிஎச் கொண்டு வருவார்கள் அதற்கு நீங்கள் 1999 ரூபாய் கட்ட வேண்டும் அவ்வாறு கட்டும்போது HD PACK ஒரு வருடத்திற்கு வரும்
நீங்கள் வேறு எந்த ஒரு கட்டணமும் செலுத்த தேவையில்லை இதில் உங்களுக்கு வருவது வீட்டின் மேல் வைத்திருக்கக் கூடிய ANTENNA,LNB மற்றும் செட்டாப் பாக்ஸ், பத்து மீட்டர் வயர் ,பிட்டிங் அனைத்தும் சேர்த்து 1999 ரூபாய் மட்டுமே இந்த டிவி நீங்கள் இப்போது வாங்க விரும்பினால் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாங்கிக் கொள்ளவும்
DETEL TV BUY - CLICK
DETEL TV BUY - CLICK
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்