DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 12 March 2020

AIRTEL DTH 3 புதிய தமிழ் ஆஃபர்கள்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோமென்றால் AIRTEL DTH புதிதாக மூன்று தமிழ் PACK அறிமுகம் செய்துள்ளனர்

இதைப் பற்றித்தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்க போகிறோம். இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளவும்
AIRTEL DTH சேவை தற்போதைக்கு 3 PACK உள்ளன தமிழ் வாடிக்கையாளர்களுக்கு மட்டும்.

ஒரு 1 உண்டான OFFER 6 மாதத்திற்கு உண்டான OFFER மற்றும் ஒரு மாதத்திற்கு உண்டான OFFER



1 உண்டான OFFER

1982 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு வருடத்திற்கு தமிழ்நாடு SD+ தற்போது MY AIRTEL அப்ளிகேஷன்  செய்யும்போது 200 ரூபாய் கேஷ் பேக் வரும்

6 மாதத்திற்கு உண்டான OFFER

991 RECHARGE செய்தால் ஆறு மாதத்திற்கு தமிழ்நாடு SD+  உங்களுக்கு வரும் MY AIRTEL அப்ளிகேஷன் வழியாக செய்யும்போது 200 ரூபாய் CASH BACK தேவைப்படும்



1 மாதத்திற்கு உண்டான OFFER

235 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் ஒரு மாதத்திற்கு தமிழ்நாடு SD+  வரும் MY AIRTEL அப்ளிகேஷன்கள் RECHARGE செய்யும் போது பத்து ரூபாய் அதிகமாக வரும் அது மொத்தமாக உங்களுக்கு 245 ரூபாய் டிடிஎச் அக்கௌன்ட்டில் சேர்ந்து விடும் 



இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என்று நினைக்கின்றோம் பேஸ்புக் வாட்ஸ் அப் இன்ஸ்டால் ட்விட்டர் போன்ற அனைத்து தளங்களிலும் டிவி தமிழ் என்று டைப் செய்தால் உங்களின் பிரௌசரில் உங்களுக்கு வரும் அதை செய்து கொள்ளவும்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்