தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் JIO,AIRTEL,VODAFONE,IDEA இவைகளில் 100 ரூபாய்க்கும் கீழே என்ன பேக்கேஜ்கள் உள்ளன என்பதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்
AIRTEL இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் 1 GB டேட்டாவை 30 ரூபாய்க்கு விலை உயர்த்த வேண்டும் மற்றும் கால்களுக்கு 6 பைசா என்ற கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறியுள்ளது இதற்கான அறிக்கையையும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி விட்டது
VODAFONE ,IDEA இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் 1GB டேட்டாவை 35 ரூபாய்க்கு விலை உயர்த்த வேண்டும் மற்றும் கால்களுக்கு 6 பைசா என்ற கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறியுள்ளது இதற்கான அறிக்கையையும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி விட்டது
JIO இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒரு ஜிபி டேட்டாவை 20 ரூபாய்க்கு விலை உயர்த்த வேண்டும் மற்றும் கால்களுக்கு 6 பைசா என்ற கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என கூறியுள்ளது இதற்கான அறிக்கையையும் இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அனுப்பி விட்டது
ஐடியாவில் ரூபாய் 74 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 200MB DATA 64 ரூபாய் டாக் டைம் வரும்
AIRTEL 19 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 200 MB டேட்டா வரும் அடுத்ததாக 79 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 200 MB DATA வுடன் 64 ரூபாய் டாக் டைம் வரும் மற்றும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 18 நாட்கள் 1GB டேட்டா வரும்
ஜியோவில் நூறு ரூபாய்க்குக் கீழ் எந்த ஒரு PACKAGE கிடையாது அதாவது DATA BOOSTER மட்டுமே உள்ளது
11 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 400MB கிடைக்கும் 21 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 1 ஜிபி கிடைக்கும் 51 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 3GB கிடைக்கும் 101 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 6 ஜிபி கிடைக்கும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்