DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 19 March 2020

BSNL - இன் சூப்பரான ₹247 ரூபாய் ரீச்சார்ஜ்

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப் பற்றி பார்க்க போகிறோம் என்றால் BSNL இருக்கக்கூடிய சூப்பரான ஒரே ஒரு OFFER பற்றித்தான் நாம் பார்க்கப் போகின்றோம்

BSNL பற்றிய பதிவுகளை நாம் தொடர்ச்சியாக இந்த வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றோம் BSNL பற்றிய மேலும் பல தகவல் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்

BSNL ALL TAMIL NEWS - CLICK

247 ரூபாய்க்கு அனைத்து விதமான வசதிகளையும் இதன் தந்துள்ளனர் 

தினமும் 3 ஜிபி டேட்டா இதில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அது மட்டுமில்லாமல் ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் இலவசமாக பேசிக் கொள்ளலாம் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ் எம் எஸ் ஐ அனுப்பிக் கொள்ளலாம் அது மட்டுமல்லாமல் இதனுடைய VALIDITY 30 நாட்கள்



மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை காட்டிலும் இந்த பேக்கேஜ் ஆனது மிகவும் விலை குறைந்த பேக்கேஜ் ஆகும் அது மட்டுமில்லாமல் ஜியோ நெட்வொர்க் அசிங்கப்படுத்தவே என்ற ஒரு பேக்கேஜ் விடுவதாக இணையதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்