DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Friday, 27 March 2020

BSNL ₹365 ரூபாய் பேக்கேஜ் || BSNL ₹365 Ruppes package

தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதை பற்றி பார்க்க போகிறோம் என்றால் BSNL  l365 ரூபாய்க்கு 365 நாட்கள் இதை பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகின்றோம்
தற்போது இருக்கக்கூடிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் மிகவும் நல்ல நிலையில் போய்க் கொண்டிருப்பது பிஎஸ்என்எல் நிறுவனம் மட்டும் தான் ஜியோ நிறுவனம் இப்போது தான் வேலையைக் காட்ட ஆரம்பித்து உள்ளது 



கால்களுக்கு தனிக்கட்டணம் அதன் பின்னர் இப்போது ஒரு ஜிபி 20 ரூபாய் என நிர்ணயிக்க போகின்றனர்


உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் ஆனது அதைப் பற்றி எல்லாம் கண்டுகொள்ளாமல் இப்பொழுது ஒரு புதிய பேக் அறிமுகம் செய்துள்ளது அதாவது நீங்கள் வெறும் 365 ரூபாய் ரீச் சார்ஜ் செய்தால் மட்டும் போதும் 365 நாட்கள் உங்களுக்கு வேலிடிட்டி வந்துவிடும்



எந்த ஒரு நெட்வொர்க்கை நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதற்கு தனியாக மாதம் மாதம் மினிமம் ரீசார்ஜ் செய்தே ஆகவேண்டும் பிஎஸ்என்எல் உட்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் இது உண்டு இல்லை என்றால் கண்டிப்பாக வருகின்ற இன்கமிங் கால் வராது அதற்காகத்தான் இந்த 360 நாட்கள் கொடுத்து உள்ளனர் . 



இந்த 360 நாட்களில் வெறும் 60 நாட்கள் மட்டுமே நீங்கள் டேட்டாவை கால் எஸ்எம்எஸ் பயன்படுத்த முடியும் ஒரு  நாளைக்கு 3GB டேட்டா மற்றும் 250 இலவச நிமிடங்கள் மற்றும் 100 எஸ் எம் எஸ்

இந்த பேக்கேஜ் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களின் வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கேட்டு விட்டு அதன் பின்னர் ரீ சார்ஜ் செய்து கொள்ளவும்

இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS  களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்

FACEBOOK கிளிக் செய்க

TWITTER கிளிக் செய்க

INSTAGRAM கிளிக் செய்க

TAMIL DTH UPADTS (YouTube )  - கிளிக் செய்க

SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க

HELO APP  - கிளிக் செய்க

TELEGRAM APP >> search  TECH TV TAMIL

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்