DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Saturday, 14 March 2020

BSNL அட்டகாசமான 559 மற்றும் 998 ரீச்சார்ஜ் திட்டங்கள்

BSNL நிறுவனமானது, மற்ற தொலைதொடர்பு சேவை வழங்குநர்களைப் போல எந்தவொரு கட்டண உயர்வையும் செயல்படுத்தவில்லை, இதுதான் அரசுக்கு சொந்தமான இந்த TELECOM நிறுவனம் கடந்த 2019 டிசம்பரில் JIO விட அதிக சந்தாதாரர்களைச் சேர்ப்பதற்கு காரணம்.
மறுகையில் VODAFONE,IDEA நிறுவனம் 1GB DATA விலையை ரூ.35 ஆக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையை விடுக்க, BSNL நிறுவனமோ 1 GB அளவிலான 2ஜி / 3ஜி டேட்டாவை வெறும் ரூ.1.24 க்கு வழங்குகிறது. ஒரு புதிய PREPAID DATA-ரீசார்ஜ் திட்டம் தான் BSNL 552 ஆகும். இது என்னென்ன நன்மைகளை வழங்குகிறது? இதன் செல்லுபடியாகும் காலம், அதாவது வேலிடிட்டி என்ன? 



ரூ.551 ஆனது ஒரு DATA பேக் ஆகும். அதாவது இந்த திட்டத்தில் CALLS அல்லது SMS நன்மைகள் எதுவும் இல்லை, DATA நன்மை மட்டுமே கிடைக்கும். இந்த ரூ.551 ஆனது ஒரு நாளைக்கு 5 GB அளவிலான டேட்டாவை வழங்குகிறது. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ website மற்றும் மொபைல் app வழியாகவும் இந்த recharge உங்கள் வட்டத்தில் செல்லுபடியாகுமா என்பதை சரி பார்க்கலாம்.



Bsnk 4ஜி சேவைகளைக் கொண்டிருக்கவில்லை, எனவே இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்யும் பயனர்கள் 3ஜி டேட்டாவை தான் அனுபவிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்கள் பகுதியில் bsnl சரியான 3ஜி கவரேஜை கொண்டிருந்தால், ரூ.551 டேட்டா பேக் ஆனது உங்களுக்கான மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இடத்தில் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் 4ஜி சேவைகள் சார்ந்த பணிகளில் முன்பை விட வேகமாக மற்றும் தீவீரமாக பணியாற்றி வருவதை குறிப்பிட விரும்புகிறோம்

.
இந்தியாவிலேயே 240 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்ட ஒரு DATA ONLY பேக்கை வழங்கும் ஒரே தொலைத் தொடர்பு சேவை வழங்குநராக BSNL உள்ளது. அப்படியாக நீண்டகால செல்லுபடியை வழங்கும் BSNL திட்டம் தான் ரூ.998 பேக். இது ஒரு நாளைக்கு 2 GB அளவிலான டேட்டாவை 240 நாட்களுக்கு வழங்குகிறது. மேலும் இந்த ரூ.998 மீது ஒரு குறிப்பிட்ட கால சலுகையும் அணுக கிடைக்கிறது. இதன் ஒரு பகுதியாக ரூ.998 திட்டத்தை மார்ச் 31, 2020 வரை ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு 30 நாட்கள் கூடுதல் செல்லுபடி கிடைக்கும். அதாவது 240 நாட்களுக்கு பதிலாக 270 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும்.

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்