தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் டயலாக் டிவி டிடிஎச் பற்றிதான் இந்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்
தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் எங்கேயுமே இந்த டயலாக் டிவி டிடிஎச் ஆனது கிடையாது இது ஒரு இலங்கையின் அதிகாரப்பூர்வ ஒரே ஒரு டிடிஎச்
இலங்கையில் உங்கள் நண்பரோ அல்லது நீங்களோ அல்லது உங்கள் குடும்ப உறுப்பினர்களோ யாராவது வேலை செய்தால் அல்லது சுற்றுலா சென்ற இருந்தால் கண்டிப்பாக ஒரு பாக்ஸ் எடுத்துக் கொண்டு வரலாம்
இந்த டிடிஎச் டிராயின் விதிமுறைகளுக்கு உட்படாது அதாவது தமிழ்நாட்டில் இருந்து சுலபமாக இந்த டயலாக் டிவி டிடிஎச் சிக்னல் எடுத்து விடலாம் ஆனால் ரீசார்ஜ் செய்வதில் குழப்பம் ஏற்படலாம் உங்களது நண்பர் அல்லது உறவினர்களோ இலங்கையில் இருந்தால் அவர்களை ரீசார்ஜ் செய்து விட சொல்லலாம் இது ஒரு மாதத்திற்கு rs.110 இந்திய மதிப்பில்
இன்னொரு முறையும் உள்ளது அதாவது உங்களிடத்தில் இருக்கும் ஏதாவது ஒரு சன் டேரக்ட் இருந்தாலும் சரி ஏர்டெல் டிடிஎச் எதுவாக இருந்தாலும் சரி அதை DIALOGUE TV டிவி 45 டிகிரிக்கு திருப்பி வைத்து ஏதாவது ஒரு FREE TO AIR செட்டாப் பாக்ஸ் ஐ கனெக்ட் செய்து CC CAM மூலமாக சேனல்களை பார்த்துக் கொள்ளலாம் ஆனால் இந்த சேனல்கள் எப்போதுமே வரும் என்று சொல்லமுடியாது எப்போது வேண்டுமானாலும் தடை செய்யப்படலாம் மற்றும் சர்வரை இணைக்க எந்நேரமும் இன்டர்நெட் கனெக்ட் செய்து இருக்க வேண்டும் இது CC CAM மட்டும் பொருந்தும்
இதில் வரக்கூடிய சேனல்களை PHOTO வாக தந்துள்ளேன் அதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொள்ளவும்
DIALOUGE TV DTH UNBOXING - CLICK
டயலாக் டிவி டிடிஎச் UNBOXING பார்க்க விரும்பினால் கிளிக் செய்து பார்த்துக் கொள்ளவும்நீங்கள் நேரடியாக ரீசார்ஜ் செய்து பார்க்க விரும்பினால் அதற்கு இன்டர்நெட்டும் தேவையில்லை இந்த டயலாக் டிவி டிடிஎச் இல்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்