டிஷ் டிவி இந்தியா பிரைவேட் லிமிடெட் சொந்தமான டிஷ் டிவியில் தொடர்ச்சியாக நான்கு தமிழ் சேனல்கள் மற்றும் ஒரு கனடா சேனலை நீக்கியுள்ளனர் இது பற்றி இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்
முதல் முறையாக ஒரு டிடிஎச் நிறுவனம் சன் நெட்வொர்க் இன் தமிழ் சேனல்களை தூக்கியுள்ளது.
சன் நெட்வொர்க்கில் நீக்கி உள்ள அனைத்து சேனலும் கட்டணச் சேனல்கள் ஆகும். மெகா டிவி நெட்வொர்க்கின் ஒரு சேனலும் கலர்ஸ் டிவி நெட் ஒர்க்கில் ஒரு சேனலும் நீக்கியுள்ளனர்.
சன் நெட்வொர்க்கில் நீக்கி உள்ள அனைத்து சேனலும் கட்டணச் சேனல்கள் ஆகும். மெகா டிவி நெட்வொர்க்கின் ஒரு சேனலும் கலர்ஸ் டிவி நெட் ஒர்க்கில் ஒரு சேனலும் நீக்கியுள்ளனர்.
1.SUN MUSIC
2.MEGA TV
3.THANTHI TV
4.COLOURS KANNADA
5.SUN NEWS
டிஷ் டிவி தற்பொழுது 4 தமிழ் சேனல்களை நீக்கியுள்ளது இது திரும்பவும் எப்போது வரும் என்ற எந்தவித தகவலும் தெரியவில்லை.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்