தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம் எதைப்பற்றி பார்க்கப் போகின்றோம் என்றால் DISH TV யில் கடந்த சில நாட்களாகவே தமிழ் சேனல்கள் நீக்கப்பட்டுள்ளன கடைசியாக 8 தமிழ் சேனல்களை DISH TV நிறுவனமானது நீக்கியுள்ளது இதில் சன் நெட்வொர்க்கில் இருக்கக்கூடிய 2 சேனல்களும் அடக்கம்
இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்
இதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்கலாம்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
சன் டைரக்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிஷ் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
கேபிள் டிவி தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
சி பேண்ட் தமிழ் செய்திகள் - கிளிக் செய்க
DISH TV அது ஒரு மிகப் பெரிய DTH நிறுவனம் தமிழ்நாடு அளவில் பெரிய நிறுவனம் இல்லை என்றாலும் இந்திய அளவில் NO.1 என்னும் இடத்தை பெற்றுள்ளது இந்த DISH TV டிடிஎச் நிறுவனமானது VIDEOCON D2H நிறுவனத்தை ஒரு பெரிய தொகைக்கு விலைக்கு வாங்கி விட்டனர் எனவே இப்போது இருக்கக்கூடிய DISH TV VIDEOCON D2H ஒன்றுதான்

வருங்காலத்தில் DISH TV நிறுவனமானது தமிழ்நாட்டை விட்டு அதாவது தென் மாநிலமான தமிழ் நாட்டை விட்டு வட மாநிலங்களில் மட்டும் தன்னுடைய சேவையை நடத்துவதாக டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது தமிழ்நாட்டில் DISH TV வராத எனும் கேள்வி உங்களுக்கு எழலாம் DISH TV யின் ஒரு சொந்த நிறுவனமான VIDEOCON D2H மட்டுமே இனி தமிழ்நாட்டில் இயங்கும்
இப்போது புதிதாக வாங்கியிருக்கும் DISH TV வாடிக்கையாளர்கள் பயப்படத் தேவையில்லை பழைய DISH TV வாடிக்கையாளர்களும் பயப்படத் தேவையில்லை நீங்கள் பார்க்கும் வரைக்கும் பார்த்துக்கொள்ளலாம் ஒருவேளை DISH TV நிறுவனமானது தமிழ்நாட்டை விட்டு சென்றாலும் கூட நீங்கள் ரீ-சார்ஜ் செய்து பார்த்துக்கொள்ளலாம் .
புதிதாக வாங்கிய DISH TV வாடிக்கையாளர்கள் தங்களுடைய DISH TV யை VIDEOCON D2H டைரக்சன் மாற்றி வைப்பார்கள் அதாவது வருகின்ற டெக்னீசியன் ஆனால் பழைய டிஷ் டிவி வாடிக்கையாளர்களுக்கு DISH TV டைரக்சன் லேயே இருக்கும் அது வீடியோகான் டிடிஹெச் இது மாற்றப்பட வேண்டும் அவ்வாறு மாற்றினால்தான் இருக்கக்கூடிய சேனல்கள் அனைத்தும் வரும்
ST - 2 88°E இந்த DIRECTION அனைத்துவித டிடிஎச்சில் மாற்றப்பட வேண்டும் அவ்வாறு மாற்றப்படவில்லை எனில் கண்டிப்பாக தமிழ் சேனல்கள் வருங்காலத்தில் வராது எனவே நீங்கள் ஒரு DISH TV வாடிக்கையாளர் என்றால் இந்த ஒரு சேட்டிலைட் டில் இருக்கின்றதா என்று சோதித்துக் கொள்ளவும்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்