JIO VODAFONE IDEA AIRTEL போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திடீரென்று அவர்களின் விலையை எக்கச்சக்கமாக உயர்த்தி விட்டனர் இதைப் பற்றி தான் நாம் இந்த பதிவில் தெளிவாக பார்க்கப் போகின்றோம்
முதலில் JIO வை பற்றி பார்க்கலாம்
ஆரம்பத்தில் வரும் பொழுது ஆறு மாதத்திற்கு இலவச கால்கள் மற்றும் இலவச இணைய சேவை தந்தது அதன் பின்னர் இந்தியாவிலேயே முதல் முறையாக மிகக் குறைந்த அளவில் 4G நெட்வொர்க் PACKAGE களை அறிமுகப்படுத்தியது இது அனைவராலும் பாராட்டப்பட்டது அதுமட்டுமில்லாமல் அனைவரும் JIO சென்றனர்
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

அதன்பின்னர் IUC கட்டணங்களை கொண்டு வந்தது ஒரு நிமிடத்திற்கு 6 பைசா என்ற TRAI விதிமுறைக்கு உட்பட்டு வசூல் செய்ய ஆரம்பித்தது.அதன்பின்னர் பேக்கேஜ் களில் விலையைக் கணிசமாக 25% வரை உயர்த்தியது ஜியோவின் விலை உயர்வுக்கு காரணம் மற்ற நெட்வொர்க்குகளில் விலை உயர்வு தான்
அடுத்ததாக VODAFONE AIRTEL மற்றும் IDEA பற்றி பார்க்கலாம்
VODAFONE AIRTEL மற்றும் IDEA இந்த மூன்று நிறுவனங்களுமே இந்திய அரசாங்கத்திற்கு சுமார் 92 ஆயிரம் கோடி கட்டணம் மற்றும் வரியாக செலுத்த வேண்டும் அதாவது செலுத்த வேண்டிய வரியை முறையாக செலுத்தாமல் இருந்ததன் காரணமாக 92 ஆயிரம் கோடி அபராதமாக போடப்பட்டுள்ளது நமது நாட்டின் உச்ச நீதிமன்றம் அபராத தொகையை விதித்துள்ளது .அதாவது செலுத்த வேண்டிய தொகை மற்றும் அபராத தொகை இரண்டுமே சேர்த்து இந்த Vodafone Airtel Idea மூன்று நிறுவனங்களுமே 92 ஆயிரம் கோடி செலுத்த வேண்டும். இந்த 92 ஆயிரம் கோடி செலுத்துவதன் காரணமாக விலை உயர்வை முதன்முதலில் அறிவித்தது VODAFONE மற்றும் IDEA அதன்பின்னர் AIRTEL அறிவித்தது அதன்பின்னர் JIO அறிவித்தது. ஒருவழியாக கட்டணத் திட்டங்கள் அனைத்தும் அமல்படுத்தப்பட்டு விட்டது.
அடுத்ததாக BSNL பற்றி பார்க்கலாம்
JIO AIRTEL VODAFONE IDEA இந்த நான்கு நிறுவனங்களுமே ஒருபுறம் விலையை ஏற்றி கொண்டே இருக்க BSNL மட்டும் தனித்து காணப்படுகின்றது என்றால் அவர்களிடம் அதிகளவிலான 4G அலைக்கற்றைகள் கிடையாது இதனால் அவர்களால் பேக்கேஜ் விலையை உயர்த்த முடியவில்லை ஏற்கனவே இருக்கும் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளவும் புதிய வாடிக்கையாளர்களை கொண்டு வரவும் பல புதிய ஆஃபர்களை விலை ஏற்றம் செய்யாமலேயே தந்து கொண்டிருக்கின்றன
முக்கிய குறிப்பு
விலை ஏற்றத்துக்கு பின் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் அதாவது BSNL தவிர அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 1GB DATA விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம்
அதாவது JIO நிறுவனமானது 1GB டேட்டாவை 20 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது
AIRTEL நிறுவனமானது 1GB டேட்டா அவை 30 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது
VODAFONE மற்றும் IDEA இந்த இரண்டு நிறுவனங்களுமே 1GB டேட்டாவை 35 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது
இதுபோன்ற DTH - NEWS மற்றும் TECH - NEWS களுக்கு எங்களது சமூகவலைதளங்களில் பின்தொடருங்கள்
FACEBOOK - கிளிக் செய்க
TWITTER - கிளிக் செய்க
INSTAGRAM - கிளிக் செய்க
TAMIL DTH UPADTS (YouTube ) - கிளிக் செய்க
SIMPLE TECH MI - DTH (YouTube) - கிளிக் செய்க
HELO APP - கிளிக் செய்க
TELEGRAM APP >> search TECH TV TAMIL

No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்