இந்திய தொலைதொடர்புத் துறையில் கட்டணங்கள் உயர்ந்து கொண்டே இருக்கின்றன இதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்கப் போகின்றோம்
JIO நெட்வொர்க் வருவதற்கு முன்னால் ஏகப்பட்ட கட்டண திட்டங்கள் ஜியோ அல்லாத நிறுவனங்களிடம் இருந்து வந்துகொண்டே இருந்தன அதாவது 1 ஜிபி டேட்டா விற்கு 98 ரூபாய் செலவு செய்து கொண்டிருந்தாலும் அந்த நிலைமையை மாற்றி JIO ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தியது இது அனைவராலும் பாராட்டப்பட்டது
ஆனால் இப்போது சமீப காலமாக JIO உட்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களின் விலைகளும் உயர்ந்து விட்டன
உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்
அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

JIO பொறுத்தவரையில் ஏற்கனவே இலவச அழைப்புகளை தந்து விட்டனர் அதுமட்டுமல்லாமல் இலவச DATA வை தந்து விட்டனர் ஆனால் அதன் பின்னர் கட்டண திட்டங்களை கொண்டு வந்தனர் மிக மலிவான விலையில் கட்டண திட்டங்களை கொண்டு வந்தனர் அதற்கு பின்னர் இப்பொழுது IUC கட்டணம் அதாவது INTERCONNECT USAGE CHARGE முறையை கொண்டு வந்தனர் இதன்மூலம் JIO அல்லாத நெட்வொர்க்கில் நீங்கள் அழைப்புகளை மேற்கொள்ளும் போது 6 பைசா கட்டவேண்டும் நிமிடத்திற்கு அதன் பின்னர் இப்பொழுது 20 சதவீதம் வரை விலையை உயர்த்தி உள்ளனர் ஆனால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை விட JIO வில் கம்மியாக உள்ளது
AIRTEL,VODAFONE,IDEA இந்த மூன்று நிறுவனங்களுமே அரசுக்கு 92000 கோடி அபராதமாக செலுத்த வேண்டும் அதை செலுத்த போராடி வருகின்றன இதற்காகத்தான் அவர்கள் கட்டணங்களை உயர்த்தி வைத்துள்ளனர். மற்றும் இந்த தொகையை செலுத்த 15 ஆண்டுகள் காலக்கெடு நீட்டித்துள்ளது அரசாங்கமானது எனவே அதற்குள் இவர்கள் கட்டி விடலாம் ஆனால் அதை கட்ட வேண்டும் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அதாவது ஏர்டெல் வோடாபோன் ஐடியா இந்த மூன்று நிறுவனங்கள் விலையை உயர்த்தி வைத்துள்ளனர்
கடைசியாக BSNL பிஎஸ்என்எல் பொருத்தவரைக்கும் அவர்களிடம் 4G சேவை கிடையாது இதனால் அவர்கள் கட்டணத்தை உயர்த்தாமல் உள்ளனர்.JIO வை விட மலிவான PACKAGE களை BSNL நிறுவனமானது தொடர்ந்து தந்து கொண்டே இருக்கின்றது.
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்