தமிழ் பேசும் அனைவருக்கும் வணக்கம் இந்த பதிவில் நாம்
எதைப் பற்றி பார்க்கப்போகிறோம் என்ற ஜியோ ஏர்டெல் வோடாபோன் ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 1 GB அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் வலியுறுத்தியுள்ளது இதைப்பற்றி தான் இந்த பதிவில் நாம் தெளிவாக பார்க்க போகின்றோம்
முதலில் ஜியோ வரும்பொழுது இலவச அழைப்புகள் மற்றும் இலவச டேட்டா களுடன் மூன்று மாதம் மற்றும் இன்னொரு மூன்று மாதம் என ஆறு மாதம் இலவசமாக தந்தது
அப்பொழுது பிஎஸ்என்எல் ஏர்டெல் வோடாபோன் ஐடியா போன்ற நிறுவனங்கள் மிகப்பெரிய சரிவை சந்தித்தன ஏர்டெல் நிறுவன மானது வரலாறு காணாத சரிவை சந்தித்தது
இப்போது ஜியோ ஏர்டெல் வோடாபோன் ஐடியா இந்த நான்கு நிறுவனங்களுமே 1 ஜிபி டேட்டாவை அதிக விலைக்கு விற்க வேண்டும் என்று டிராயிடம் வலியுறுத்தி உள்ளது
ஏர்டெல் நிறுவன மானது 1 ஜிபி டேட்டாவை 30 ரூபாய்க்கு விற்க வேண்டும் அது மட்டுமில்லாமல் ஒரு நிமிடத்திற்கு 6 பைசா கண்டிப்பாக வசூல் செய்யப் படவேண்டும் என்று கூறியிருக்கிறது
அடுத்ததாக Vodafone மற்றும் idea இந்த இரண்டு நிறுவனங்களுமே ஒரு ஜிபி கேட்டவை 35 ரூபாய்க்கு தரவேண்டும் என்று சொல்லி இருக்கின்றது அது மட்டுமில்லாமல் கண்டிப்பாக ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருக்கிறது
ஜியோ நிறுவனமானது கடைசியாக ஒரு 1GB டேட்டாவை 20 ரூபாய்க்கு விற்க வேண்டும் என்று இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் வலியுறுத்தி உள்ளது அது மட்டுமில்லாமல் ஏற்கனவே ஒரு நிமிடத்திற்கு 6 பைசா வசூலித்துக் கொண்டு தான் இருக்கின்றனர்
No comments:
Post a Comment
நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்