DTH ரீச்சார்ஜ் மற்றும் உங்கள் சந்தேகங்களை கேட்க WHATS APP - 9025619075 


 

முக்கிய LINKS கிளிக் செய்க

ஆஃபரில் மிக மிக குறைந்த விலையில் ரீசார்ஜ் செய்ய what's app கிளிக் செய்யவும்

 




 

DTH - சிறந்த ஆஃபர் ரீச்சார்ஜ் செய்ய CALL - 9025619075


************************************************

.

Thursday, 26 March 2020

ஜியோ வின் டேட்டா அனைவருக்கும் இலவசம் || JIO DATA FREE FOR ALL USERS

இன்று இருக்கக்கூடிய காலகட்டத்தில் அதாவது கொரோனா பரவலின் காரணமாக அனைத்து பகுதிகளுக்கும் இணைய சேவையை கொண்டுசேர்க்கும் விதமாக பல தொலைதொடர்பு நிறுவனங்கள் அவர்களின் இலவச டேட்டா மற்றும் இலவச கால்களை வழங்கி உள்ளனர் 
JIO டெலிகாம் 2 ஆஃபர்களை வழங்கி உள்ளது. இதைப்பற்றித்தான் இந்தப்பதிவு விரிவாகப் பார்க்கப்போகிறோம்

கோரோனாவின் தாக்கத்தால் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர் ஏழை எளிய மக்களின் இருந்து பணம் படைத்தவர்கள் வரையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சில ஐடி ஊழியர் மற்றும் இணைய தளத்தில் வேலை செய்பவர்களுக்கு சிறந்த
ஆஃபர்களை JIO வழங்கி உள்ளது



அதாவது முதலில் மொபைல்   ஆஃபர் ஆர்எஸ் 251 ரூபாய்க்கு ஒரு ஆஃபரை வழங்கியுள்ளது இதனுடைய ஆயூட்காலம்  51 நாட்கள்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களில் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

வோடபோன் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஐடியா செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

பிஎஸ்என்எல் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஜியோ பைபர் செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் பைபர்  செய்திகள் மற்றும் ஆஃபர்கள் - கிளிக் செய்க

இதில் தினமும் நீங்கள் 3.5 GB டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம் இதில் உங்களுக்கு எந்தவிதமான அழைப்புகளை மேற்கொள்ள முடியாது மற்றும் எஸ்எம்எஸ்களை செய்ய முடியாது
அடுத்ததாக ஜியோ ஜிகா பைபர் அதாவது ஜியோவின் பிராட்பேண்ட் சேவையான ஜியோ ஜிகா ஃபைபர் இல் இலவசமாக சேவையை வழங்குகின்றது




அதாவது நீங்கள் மாதத்திற்கு ஒரு ஆயிரம் GB பயன்படுத்தும் நபர் என்றால் உங்களுக்கு அதே அளவு டேட்டா அதாவது 1000 GB என்றால் மேலே ஒரு 1000 GB சேர்த்து மொத்தம் 2,000 GB யாக தரப்படும்
உங்கள் பகுதியில் JIO கிகாஃபிபர் இருந்தால் அதை நீங்கள் இப்போது இருக்கக்கூடிய சமயத்தில் புக் செய்யலாம் இவ்வாறு நீங்கள் புக்  செய்யும் போது உங்களுக்கு எந்தவித சேவை கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது அந்த ROUTHER மட்டும் பணம் செலுத்தினால் மட்டும் போதும் எந்த வித செக்யூரிட்டி டெபொசிட் மற்றும் சேவை கட்டணம் செலுத்த வேண்டாம்

உங்களுக்கு எந்த தகவல் தேவைப்படுகிறதோ அந்த தகவலை கீழே எடுத்துக்கொள்ளலாம்


சன் டைரக்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

ஏர்டெல் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டாட்டா ஸ்கை தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிஷ் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

வீடியோகான் டிடிஎச் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

கேபிள் டிவி தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

டிடி பிரிடிஷ் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

சி பேண்ட் தமிழ் செய்திகள் -  கிளிக் செய்க

No comments:

Post a Comment

நீங்கள் எந்த நேரத்திலும் tamildthonline@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்